எச். வசந்தகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி update ....
வரிசை 5:
| office = [[இந்திய மக்களவை உறுப்பினர்]]
| term_start = 18 சூன் 2019
| term_end = 28 ஆகஸ்ட்ஆகத்து 2020
| primeminister = [[நரேந்திர மோதி]]
| predecessor = [[பொன். இராதாகிருஷ்ணன்]]
வரிசை 46:
[[File:Vasanth and Co.jpg|thumb|வசந்த் அன்ட் கோ, புரசைவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.]]
 
[[கன்னியாகுமரி மாவட்டம்]], [[அகத்தீஸ்வரம்|அகத்தீசுவரம்]] என்னும் ஊரில் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் ஹரிகிருஷ்ணன் நாடார், தங்கம்மை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கத்தில் வீ. ஜி. பி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். மிகச் சிறிய முதல் பணத்தைக் கொண்டு ஒரு மளிகை கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஆனார்.<ref>http://www.rediff.com/business/interview/from-rs-22-to-rs-900-crore-vasanthakumars-success-story/20160707.htm?pos=1&src=NL20160708&trackid=wHlvVYlKMMeDBgUv/nGk5QCSDzqrvSDmDEIEE62VK0w=&isnlp=0&isnlsp=0</ref> இந்நிறுவனம் [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]], [[கேரளம்]] ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகள் கொண்டுள்ளன. [[வசந்த் தொலைக்காட்சி]]யை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
வசந்தகுமார் தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முகாமையான தலைவர்களில் ஒருவராகவும் [[நாங்குநேரி]] தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பிறகு 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>https://nocorruption.in/politician/vasanthakumar-h/</ref>
 
== இறப்பு ==
[[கோவிட்-19 பெருந்தொற்று|கொரோனா]] பரிசோதனை செய்தபோது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இருவரும் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஆகத்து 10 ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பிறகு வசந்தகுமார் உடல்நிலை சீராக இருந்த நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆகத்து 27, 2020 அன்று வசந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் ஆகத்து 28, 2020 அன்று மாலை சுமார் 7 மணி அளவில் வசந்தகுமார் மரணமடைந்தார்.<ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-53948780|title=வசந்தகுமார் காலமானார் - கொரோனா பாதிப்புக்கு பலியான முதல் எம்.பி}} பி‌பி‌சி தமிழ் (ஆகத்து 28, 2020)</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எச்._வசந்தகுமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது