அடையாளம் காட்டாத பயனர்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக) |
No edit summary |
||
ஒரு [[இராசசூய வேள்வி|ராஜசூய யாகத்தை]] நடத்தினார். இந்தியாவின் அனைத்து பழங்குடி இனங்களையும் சாம்ராஜ்யங்களையும் அரசர்கள், குழுத்தலைவர்கள், ராசாக்கள், மகாராசாக்கள், ஆகியோர், அரசர்களுக்கெல்லாம் பேரரசரான மகாபலிக்கு சிறப்பு மரியாதை செலுத்துவதற்காக, முசிறியில் குழுமினர். சடங்கின் ஒரு பகுதியாக, தன்னிடம் யார் எதை கேட்டாலும் அவருக்கு அதை கொடுப்பதாகப் பேரரசர் மகாபலி அறிவித்தார்.
வாமன ஜெயந்தி மகாத்மியம் பற்றி புலஸ்தியர், புரட்டாசி மாதம், சுக்கிலபக்ஷ துவாதசி அன்று திருவோண நட்சத்திரத்தில் பகவான் விஷ்ணு வாமனனாக அவதரித்தார். இந்த வாமன துவாதசி அன்று செய்யப்படும் தானம் அனைத்துப் புண்ணியமும் தரும். இருமுறை வாமனனாகப் பெருமாள் அவதரித்தார். மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி மண் கேட்டு ஓங்கி உலகளந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்பு ஒரு தரம் துந்து என்ற அரக்கனை அழிக்கவும் வாமனாவதாரம் நிகழ்ந்த வரலாறு ஒன்றும் உள்ளது. இது விஷ்ணுவின் முதல் வாமனாவதாரம் எனப்படுகிறது.
பலி செய்த யாகம்
பின்னர், அனைவரும் பலியின் அசுவமேத யாகத்திற்குச் சென்றனர். பகல் இரவாயிற்று. பூமி அதிர்ந்தது. யாகசாலை அல்லகல்லோலமாயிற்று. யாகத்தில் அக்கினி மூலம் அரக்கர்களுக்குக் கொடுக்கப்பட்ட அவிர்ப்பாகம் அவர்களுக்குச் சேரவில்லை. இதை எல்லாம் கண்ட பலிச்சக்கரவர்த்தி தன் குருவாகிய சுக்கிராச்சாரியாரை அணுகி இவற்றிற்கான காரணத்தை அறிய வேண்டினார். சுக்கிராச்சாரியார் ஞானதிருஷ்டியால் வாமனனாகிய (விஷ்ணு) வருவதை அறிந்து கூறினார். அப்போது பலி வாமனரை அதிதியாகத் தான் எவ்வாறு வரவேற்று உபசரிக்க வேண்டும் என்று கேட்க, அவர் பலி அரக்கர்களித்த அவிர்பாகங்களைத் தேவர்கள் அடையுமாறு செய்ய அவர் வருகிறார். அவருக்கு ஒன்றும் தரவேண்டாம். அப்படித் தருவதால் பயனேதும் இல்லை என்று சுக்கிராச்சாரியார் கூறிட, அதற்குப் பலி வரும் யாசகர் வேறு யாராக இருப்பினும் உங்கள் வார்த்தையைக் கேட்டிருப்பேன். ஆனால் சாக்ஷõத் மகாவிஷ்ணுவே அல்லவா! அப்படிப்பட்டவர் வந்து யாசகம் கேட்கும்போது எப்படி இல்லை என்று சொல்வேன். முற்பிறப்பு வாசனை, பழக்கம் இந்த ஜன்மத்தில் கர்மமாகும். அதனை விட முடியாது. எனவே, வாமனனுக்கு ஏதாவது தானம் தரவேண்டுமென்று உள்ளது. என்மேல் கருணைகாட்டி நான் செய்யும் தானத்திற்குத் தாங்கள் தடை செய்ய வேண்டாம் என்று குருவிடம் பிரார்த்தித்தான்.
வாமனன் வருகை
தான தர்மம், சத்தியம், பராக்கிரமம் கொண்ட பலிச்சக்கரவர்த்தி, வாமனனாகிய புரு÷ஷாத்தமனுக்குத் தானம் அளித்தால் எல்லாத் தேவதைகளும் திருப்தி அடைவர். சற்பாத்திரமான அவருக்கு அளிக்கும் தானம் பெரும்பலனை அளிக்கவல்லது. அவர் கோபம் கொண்டு அவரால் தான் கொல்லப்பட்டாலும் அதைவிட தனக்கு நன்மை அளிக்ககூடியது வேறென்ன இருக்க முடியும்? இவ்வாறு அவர் கூறி முடிக்கையில் வாமனன் யாகசாலையை அடைந்தார். பலி சக்கரவர்த்தி வாமனாவதார விஷ்ணுவை வணங்க, அவர் பலியை ஆசிர்வதித்து, யாகத்தலைவனான பலியை மிகவும் சிலாகித்துப் பேசினார். அதுகேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பலிச்சக்கரவர்த்தி, வாமனர்க்கு அர்க்கியம், பாத்யம் அளித்து பூஜை செய்து தங்களுக்கு என்ன வேண்டும்? எது வேண்டினாலும் அளிக்கத் தயாராக இருப்பதாக வாக்குத் தானம் செய்தான் பலி.
வாமனன் கேட்ட தானம்
அப்போது வாமனன் பரத்துவாசரைக் காட்டி, இவர் என்னுடைய குரு. அக்கினி ஹோத்திரம் செய்ய சொந்தமாக ஓரிடமும், மற்ற வசதிகளும் இல்லாததால் அவருக்காக நான் யாசிக்கிறேன். என் கால்களால் மூவடி நிலம் கொடுக்க வேண்டும் என வேண்டினார். உடனே பலிசக்கரவர்த்தி, தன் மனைவி வித்தியாவளியையும் மகனான பாணனையும் பார்த்துச் சிரித்த முகத்துடன், பாருங்கள் இவர் உருவில் மட்டுமல்ல, கோரிக்கையில் கூட வாமனனே தனக்கு மூவடி நிலம் மட்டுமே வேண்டுகிறார் என்று கூறிய பலி, வாமனனை நோக்கி நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! நீங்கள் யாசகர். நான் தாதன் (அ) அளிப்பவன். எனவே மூவடி நிலம் கொடுப்பது எனக்கு வெட்கமாய் உள்ளது என்று பலவற்றை அளிப்பதாகக் கூற வாமனன் அவை எல்லாம் எனக்கு ஏன்? நான் கேட்ட மூவடி மண்ணே போதும் என்றார்.
பலி அளித்த தானம்
பின்னர் பலியின் மனைவி விந்தியாவளி நீரூற்ற, பலி வாமனின் கால்களைக் கழுவி, மந்திரம் கூறி தானத்திற்கான நீரைத் தாரையாக வார்த்துக் கொடுக்க முற்பட, சுக்கிராச்சாரியார் சொம்பு மூக்கிலிருந்து நீர்வராமல் தடையானார். அப்போது வாமனன் ஒரு தர்ப்பையால் நீர் வரும் மூக்கிலுள்ள தடையை நீக்கிட நீர் வர தானம் முடிந்தது.
==மலையாள மண்ணில் மகாபலி==
|