விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,033:
# ஒரு கட்டுரையை மொழிபெயர்க்கும் பொழுது அங்கேயே வெளியிடுவதனால் என்ன பயன்?--[[பயனர்:முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)|முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)]] ([[பயனர் பேச்சு:முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)|பேச்சு]]) 01:35, 28 ஆகத்து 2020 (UTC)
# ஒரு கட்டுரையை மொழிபெயர்க்கும் இடத்தில் வெளியிடுவதற்கும் அக்கட்டுரையை புதிய கட்டுரையாக உருவாக்குவதற்கும் என்ன வேறுபாடு?--[[பயனர்:முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)|முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)]] ([[பயனர் பேச்சு:முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)|பேச்சு]]) 01:35, 28 ஆகத்து 2020 (UTC)
:[[சிறப்பு:ContentTranslationContent Translation]] இப்பக்கத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கும் தனியாக வெளியிடுவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டும் அடிப்படையில் இரண்டு வகையான யுக்தி. முதல் வகையானது எந்திர மொழி பெயர்ப்பின் துணை கொண்டு உருவாவது அடுத்த வகையானது அவ்வாறு இல்லாமல் தனியாக நாம் மொழிபெயர்ப்பது/புதிதாக எழுதி சேர்ப்பது. பகுப்பு, படங்கள், உள்ளிணைப்பு, விக்கித்தரவு போன்றவை முதல் வகையில் எளிதாக செய்ய முடியும் கூடுதலாக முழுமை அடையாத மொழிபெயர்ப்பை draftஆக சேமித்துக் கொள்ளமுடியும். எந்திர மொழிபெயர்ப்பைக் கொஞ்சம் பயன்படுத்தலாம் என எண்ணுவோருக்கும், விரைவாக ஒரு கட்டுரையை முடிக்கவேண்டும் என நினைபோருக்கும் முதல் வகை பயன்படும். கூடுதல் தகவல், கூடுதல் மேற்கோள், புதிய கட்டுரை அமைப்பு என மேம்படுத்த நினைப்போருக்கு இரண்டாம் வகை பயன்படும். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 09:25, 28 ஆகத்து 2020 (UTC)
: நன்றி நீச்சல்காரன்.--[[பயனர்:முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)|முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)]] ([[பயனர் பேச்சு:முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)|பேச்சு]]) 00:16, 29 ஆகத்து 2020 (UTC)
 
== கட்டுரை தொகுப்பாக்க ஐயங்கள் ==
#வழிமாற்று[[தெலுங்கு இலக்கணம்]] இந்தக் கட்டுரையில் தொகுக்கும் பொழுது, சில வார்ப்புருக்கள் அவ்வாறே இடம் பெற்றுவிடுகின்றன. அவ்வாறு ஏன் இடம்பெறுகின்றன? சான்று - (தெலுங்கில் மூன்று பால்கள் உள்ளன. வார்ப்புரு:Gapஎ-டு. வார்ப்புரு:Gap#ஆண்பால் (புருஷ லிங்கமு), வார்ப்புரு:Gap#பெண்பால் (ஸிரீ லிங்கமு), வார்ப்புரு:Gap#அலிப்பால் (நபும்ஸக லிங்கமு).)