ஸ்ரிதிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 18:
}}
 
'''ஸ்ரிதிகா''' இவர் ஒரு தமிழ் தொலைக்காட்சி நடிகை மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் மதுரை டு தேனீ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் திருமுருகன் இயக்கி நடிக்கும் [[நாதஸ்வரம் (தொலைக்காட்சித் தொடர்)|நாதஸ்வரம்]] என்ற தொடரின் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகை ஆனார்.<ref name="payanam">{{cite news|language=ta|url=http://tamil.filmibeat.com/television/nadaswaram-srithika-opens-her-mind-155949.html |title=Oru 'malariṉ' payaṇam... Nātasvaram sritikāviṉ 'nac' pēṭṭi!|script-title=ta:ஒரு 'மலரின்' பயணம்... நாதஸ்வரம் ஸ்ரிதிகாவின் 'நச்' பேட்டி!|publisher=[[filmibeat]] |first=Mayura |last=Akilan |date=18 June 2012|accessdate=15 December 2015}}</ref>
 
இவர் 2012ம் ஆண்டு [[சன் குடும்பம் விருதுகள்]] நிகழ்ச்சியில் சிறந்த மருமகளுக்கான விருதை '[[நாதஸ்வரம் (தொலைக்காட்சித் தொடர்)|நாதஸ்வரம்]] என்ற தொடருக்காக வாங்கினார். அதை தொடர்ந்து [[மாமியார் தேவை]], [[வைதேகி (தொலைக்காட்சித் தொடர்)|வைதேகி]], [[உறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)|உறவுகள் சங்கமம்]] போன்ற பல தொடர்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
வரிசை 72:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ் பெண் நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரிதிகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது