கருணாநிதி குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 45:
 
=== மு. க. ஸ்டாலின் ===
[[மு. க. ஸ்டாலின்|முதன்மைக் கட்டுரை]]
கருணாநிதியின் மூன்றாம் மகன். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் 2009–2011 காலப் பகுதியில் இருந்தவர். அதற்கு முன்னர் சட்டமன்ற அவை உறுப்பினராகவும் சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் இசுடாலின் பொறுப்பு வகித்துள்ளார். இவரே கருணாநிதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வாரிசாக ஊடகத்தில் அறியப்படுகிறார்.
 
=== மு. க. அழகிரி ===
[[மு. க. அழகிரி|முதன்மைக் கட்டுரை]]
கருணாநிதியின் இரண்டாம் மகன். 2009 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் நடுவண் அமைச்சரவையில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவியை வகித்துவருகிறார். இவர் கருணாநிதிக்குப் பின்பு திமுக தலைமை பதவிக்கு போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இவரும் இவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் இவர் விடுவிக்கபட்டது குறிப்பிடதக்கது.
=== கனிமொழி ===
"https://ta.wikipedia.org/wiki/கருணாநிதி_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது