கருணாநிதி குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 42:
== அரசியல் ==
=== கருணாநிதி ===
[[மு. கருணாநிதி|முதன்மைக் கட்டுரை]]
 
சமூக இயக்கமாக இருந்த திராவிட இயக்கம், 1949- ல் திமுக அரசியல் கட்சியாக உருவெடுத்து, 1967-ல் முதல்முறையாக அண்ணாத்துரை தலைமையில் ஆட்சியை வென்றது. அண்ணாத்துரை 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் தெரிவானார். அன்று முதல் கருணாநிதி ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்துள்ளார். கருணாநிதி தமிழ்நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக உள்ளார். 2008–2009 இல் இவரது ஆட்சியின்போது பெரும் ஈழத்தமிழர் இனப்படுகொலை இலங்கையில் நடந்தது. நடுவண் அரசு இவரது கட்சியின் ஆதரவிலேயே ஆட்சியில் இருந்தும் இவர் எந்தவித பலனைத் தந்த நடவடிக்கைகளை எடுக்காதற்காக அப்பொழுதும் பின்னரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் மாதம் 7 ம் நாள் 2018 ஆண்டு இயற்கை எய்தினார்.<ref>[http://www.thinaboomi.com/2011/04/24/2180.html ஈழத்தமிழர்கள் வெறுப்பது தமிழினத்துக்கே துரோகம் செய்த கருணாநிதியைத்தான்-விஜயகாந்த்]</ref><ref>[http://dinamani.com/latest_news/article658020.ece?service=print கருணாநிதி மீண்டும் துரோகம் இழைத்துள்ளார்: தமிழருவி மணியன்]</ref> இதே காலப் பகுதியில் கருணாநிதியின் பிற குடும்பத்தாரும் ஊழல் விவகாரங்களிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.<ref>[http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=4667 ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகங்கள்: வைகோ]</ref>
 
வரி 54 ⟶ 56:
கருணாநிதியின் இரண்டாம் மகன். 2009 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் நடுவண் அமைச்சரவையில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவியை வகித்துவருகிறார். இவர் கருணாநிதிக்குப் பின்பு திமுக தலைமை பதவிக்கு போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இவரும் இவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் இவர் விடுவிக்கபட்டது குறிப்பிடதக்கது.
=== கனிமொழி ===
[[கனிமொழி|முதன்மைக் கட்டுரை]]
 
கருணாநிதியின் மகள். நடுவண் அரசு சட்டமன்ற அவை உறுப்பினராக உள்ளார். [[இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு]] தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கருணாநிதி_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது