விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 35:
:{{விருப்பம்}} நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 06:02, 17 ஆகத்து 2020 (UTC)
ஏழு நாள் பயிற்சிப் பயிலகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்ட உடனே, ஏழுநாட்களுக்குரிய சிறப்புரையாளர்களை அறிமுகம் செய்ததோடு, அவர்களுக்குரிய தலைப்புகளையும் தந்து இப்பயிற்சி சிறப்புற நிகழ உதவிபுரிந்த நீச்சல்காரனுக்கு நன்றி! இப்படிப்பட்ட நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய எம் கல்லூரி அறங்காவலர் திருமதி மலர்விழி அவர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் ஆகிய இருவருக்கும் நன்றி!! இப்பயிலரங்க ஒருங்கிணைப்பை ஏற்றுக்கொண்டு அதற்குரிய எல்லா செயல்பாடுகளையும் செய்து வருகின்ற இணை ஒருங்கிணைப்பாளரான பேரா.கு. இராமஜெயம் அவர்கள், அவர்களோடு செல்வி தாரணி, செல்வி பவித்ரா, செல்வி ரேஷ்மா, செல்வன் ஆர்லின்ராஜ், செல்வன் மணிகண்டன் ஆகியோரும் நன்றிக்குரியவர்கள்--[[பயனர்:முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)|முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)]] ([[பயனர் பேச்சு:முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)|பேச்சு]]) 01:28, 20 ஆகத்து 2020 (UTC).
 
நிகழ்வை ஒருங்கிணைத்தோருக்கும் பயிற்சிகளை வழங்கியோருக்கும் வாழ்த்துகள். இந்தப் பயிற்சிகளின் காணொளி இணைப்புகளை இங்கே பகிர்ந்தால் ஏனையோருக்கும் பயன்படும். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 12:00, 29 ஆகத்து 2020 (UTC)
 
== Important: maintenance operation on September 1st ==