"விஜயகுமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

317 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (2015 லிருந்து பல தகவல்களை இணைக்க வேண்டும்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
}}
 
'''விஜயகுமார்''' (பிறப்பு: ஆகத்து 29, 1943) தென்னிந்திய [[நடிகர்|திரைப்பட நடிகராவார்]]. பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் [[திரைப்படம்|திரைப்படங்களில்]] நடித்துள்ளார். ஒரு சில [[இந்தி]] மற்றும் [[தெலுங்கு மொழி]]ப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.<ref>http{{Cite news |url=https://www.hinduhindutamil.comin/2005news/12cinema/08tamil-cinema/stories/2005120815220200572328-vijayakumar-birthday-special.htmhtml |title=நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர் |date=28 ஆகஸ்ட் 2020}}</ref>
 
இவர் [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[பட்டுக்கோட்டை]] அருகிலுள்ள [[நாட்டுச்சாலை]] என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான [[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]]வை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் [[அருண் விஜய்]] ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, சிறீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.
397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3027055" இருந்து மீள்விக்கப்பட்டது