"அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,156 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (→‎வெளியிணைப்புக்கள்: பராமரிப்பு using AWB)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
{{கதைச்சுருக்கம்}}
கௌதம் (பிரபு) மற்றும் அஷோக் (கார்த்திக்) இருவரும் பகையின் காரணமாக சண்டைகள் கொள்வர். இதன் காரணம் அஷோக்கின் தாயாரையும் கௌதமின் [[தாய்|தாயாரையும்]] இவர்களது தந்தை மணம் செய்து கொண்டார் என்பதே ஆகும். மேலும் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பகை காரணமாக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இவர்கள் தந்தையின் அலுவலகப் பிரச்சினைகள் காரணமாக இவரைக் கொலை செய்யப்பட இவரின் எதிரியின் முயற்சியால் இரு சகோதரர்களும் ஒற்றுமை கொள்கின்றனர். பின்னர் தம் தந்தையினைக் கொலை செய்ய முயன்றவனை இருவரும் பழி தீர்க்கின்றனர்.
 
== நடிகர்கள் ==
* [[பிரபு (நடிகர்)|பிரபு]] - கௌதம்
* [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] - அசோக்
* [[அமலா (நடிகை)|அமலா]] - அஞ்சலி
* [[நிரோஷா]]
* [[விஜயகுமார்]] - விஸ்வநாத்<ref>{{Cite news |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572328-vijayakumar-birthday-special.html |title=நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர் |date=29 ஆகஸ்ட் 2020}}</ref>
* [[ஜெயசித்ரா]] - கமலா
* [[சுமித்ரா (நடிகை)|சுமித்ரா]] - சுசீலா
* [[வி. கே. ராமசாமி]] - செட்டியார்
* [[சனகராஜ்]] - லஷ்மிபதி
* [[எஸ். என். லட்சுமி]]
* [[டிஸ்கோ சாந்தி]]
 
== பாடல்கள் ==
397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3027066" இருந்து மீள்விக்கப்பட்டது