இரவீந்திரநாத் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"O_p_raveendranath.jpg" நீக்கம், அப்படிமத்தை P199 பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/File:O p raveendranath.jpg.
வரிசை 22:
 
== அரசியல் வாழ்க்கை ==
இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019 |2019]] ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், [[தேனி மக்களவைத் தொகுதி|தேனி]] தொகுதியிலிருந்து, [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரசு தலைவரான [[ஈ. வெ. கி. ச. இளங்கோவன்|ஈ. வெ. கி. ச. இளங்கோவனை]] விட 76,319 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார். தற்போது தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாவட்ட செயலாளராக உள்ளார்.<ref> {{cite web|url=https://www.maalaimalar.com/News/Election2019/2019/05/24051137/1243133/ravindranath-kumar-won-by-theni-constituency.vpf|title=தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி}} தினத்தந்தி (மே 24, 2019) </ref><ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}} பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref> 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவின் தரப்பிலிருந்து ஒரே ஆள் இவர் மட்டுமே.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரவீந்திரநாத்_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது