கரும்புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Removing image does not exist
வரிசை 1:
[[படிமம்:Verkalm.jpg|alt=|thumb|275x275px|கரும்புலிகளின் அணி நடை]]
'''கரும்புலிகள்''', [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் பயங்கரமானதும் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்கினார்கள். [[1987]] [[ஜூலை 5]] முதல் [[2007]] [[ஜூன் 27]] வரை 322 கரும்புலிகள் [[கடல்|கடலி]]லும் தரையிலும் நடைபெற்ற சமர்களிலும் வேறு தாக்குதல்களிலும் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 81 பேர் தரைக்கரும்புலிகளும் 241 பேர் கடற்கரும்புலிகளும் ஆவர்.<ref>[http://www.eelampage.com/?cn=32446 புதினம்]</ref> பெரும்பாலானோர் [[இலங்கை]]யில் எல்லைக்குள் மரணமடைந்தனர். இலங்கை குடியரசுத் தலைவர் [[ரணசிங்க பிரேமதாசா]] கரும்புலிகளின் தாக்குதலில் இறந்தவரெனக் கருதப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/கரும்புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது