பாபெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பாபெல்: சிறிய தொகுப்பு.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎வரலாறு: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 2:
 
== வரலாறு ==
பாபெல் ஆனது Lesson Nine ஆல் [[பெர்லின், இடாய்ச்சுலாந்து]]-இல் இயக்கப்படுகிறது. 450 முழுநேர ஊழியர்களையும் தனிப்பட்டோரையும் பாபெல் கொண்டுள்ளது. இந்நிறுவனம் [[பெர்லின்‌]]-இன் சுற்றுப்புரமான [[மிட்டே]]-ஐ அடிப்படையாகக் கொண்டது.
பாபெல் ஆனது Lesson Nine
இந்நிறுவனமானது ஆகத்து 2007-இல் மார்கசு மிட்டே மற்றும் தாமசு ஆல் என்பவர்களால் தொடங்கப்பட்டது. சனவரி 2008-இல் ஒரு இலவச பீட்டா (Beta) பதிப்பாக, சமூக அம்சங்களுடன் இந்த மொழி கற்றல் தளமானது இயக்கலைக்குச் சென்றது. 2008-இல் Kizoo Technology Ventures மற்றும் IBB Beteilligungsgesellschaft mbH ஆகியோர் பாபெல்-இன் முதல் முதலீட்டாளர் ஆயினர். பிறகு, 2009-இல் ERDF ஐரோப்பிய Structural Fund-ஆல் தோராயமாக ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) யூரோக்கள் பாபெல்-க்கு வழங்கப்பட்டன. புதிய விளைவாக்கப் பதிப்பு, பாபெல் 2.0 ஆனது, நவம்பர் 2009-இல் இயக்கலைக்குச் சென்றது.
"https://ta.wikipedia.org/wiki/பாபெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது