கவரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "கவரா": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:Q5528007
வரிசை 1:
 
கவரா (Kavara) அல்லது கவரை (Kavarai) என்று அழைக்கப்படுவோர் இந்தியாவில் உள்ள ஒரு சாதிப் பிரிவினர். 1909 இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், நாயுடு என்ற அடைமொழியை பயன்படுத்திய சாதியினர் பலிஜா, பேஸ்த, [[போயர்]], எக்காரி, கவரா, [[கொல்லா]], கலிங்கி, காப்பு, முத்துராஜா மற்றும் வேலம ஆகியோர் எனக் கூறியுள்ளார். மேலும் துர்ஸ்டன் நாயுடு தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.<ref name=":0">{{cite book |title=Castes and Tribes of Southern India |first1=Edgar |last1=Thurston |first2=K. |last2=Rangachari |year=1909 |volume=V (M to P) |page=138 |location=Madras |publisher=Government Press |url=http://www.archive.org/details/castestribesofso05thuriala |accessdate=2012-03-24}}</ref>
 
வரி 24 ⟶ 23:
 
'''கவரகுலத்தோர் (அ) கௌரவகுலத்தோர்''' <small>மக்கள் மஹாபாரதத்தில் '''பாண்டவர்கள் & கௌரவர்கள்''' பிறந்த குரு வம்ஷத்தின் இன்றைய நீட்சியே. '''கவரகுலத்தோர்''' மக்களின் பெரும்பாலும் குலதெய்வமாக வணங்குவது போரில் வீரமரணம் தழுவியவர்கள் மற்றும் அக்னிசார்ந்த பெண்தெய்வங்கள் எ.கா :- ''தீப்பாய்ச்சம்மன்,திரெளபதிஅம்மன்.''</small>
 
[[en:Gavara]]
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கவரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது