"மொத்த உள்நாட்டு உற்பத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

865 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Cartographie-ScPoஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Cartographie-ScPoஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
[[மொத்த தேசிய உற்பத்தி]] ( மொ.தெ.உ, ''Gross National Product'') மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ) இருந்து மாறுபட்டது. மொ.உ.உ ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் அளிவீடு. இதற்கு புவியியல் எல்லைகள் உண்டு. ஆனால் மொ.தே.உ, உள்நாட்டு உற்பத்தி போலவே கணக்கிடப்பட்டாலும், அதற்குப் புவியியல் எல்லைகள் கிடையாது. எ.கா. ஒரு நாட்டின் மொ.உ.உ அந்நாட்டின் எல்லைகளுக்குள் உள்ள மக்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டு மட்டுமே கணக்கிடப்படும். மொ.தே.உ கணக்கீட்டில் அந்நாட்டின் குடிமகன்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். (அவை நாட்டெல்லைக்கு வெளியே அமைந்திருந்தாலும்) மேலும் ஒரு நாட்டின் மொ.உ.உ கணக்கீட்டில் பிற நாட்டு குடிமகன்களின் அமைப்புகளும் நாட்டெல்லைக்குள் அமைந்திருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆனால் மொ.தெ.உ கணக்கீட்டில் அவை ஏற்றுக் கொள்ளப்படா.
 
== ஜிடிபி என்றால் என்ன? அது ஏன் முக்கியம்? - கட்டுரை ==
[https://www.google.com/search?rlz=1C1CHZL_enIN842IN843&sxsrf=ALeKk01S36XT93hHPDYAsQ1dUwy3gH-D5A%3A1598802572352&ei=jMpLX4OAFbS-3LUPhfu-wAo&q=site%3Atamilexpressnews.com+%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F&oq=site%3Atamilexpressnews.com+%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F&gs_lcp=CgZwc3ktYWIQA1CZVFjyemCqgAFoAHAAeACAAZYBiAGwBJIBAzAuNJgBAKABAaoBB2d3cy13aXrAAQE&sclient=psy-ab&ved=0ahUKEwiD9o_bo8PrAhU0H7cAHYW9D6gQ4dUDCA0&uact=5 ஜிடிபி என்றால் என்ன?]
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3027781" இருந்து மீள்விக்கப்பட்டது