அமேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement | name = அமேர் | type = நகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 15:
}}
 
'''அமேர் அல்லது ஆம்பர்''' ('''Amer''' or Amber), இந்தியாவின் [[இராஜஸ்தான்]] மாநிலத்தின் [[ஜெப்பூர் மாவட்டம்|ஜெய்ப்பூர் மாவட்ட]] நிர்வாகத் தலைமையிட நகரமான [[செய்ப்பூர்]] [[மாநகராட்சி]]யின் ஒரு பகுதியாகும். முன்னர் இது ஆம்பர் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது. இங்கு [[ராஜ்புத்|இராசபுத்திரர்]]கள் கட்டிய அழகிய [[ஆம்பர் கோட்டை]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக களங்களில]] ஒன்றாக உள்ளது.<ref>{{EB1911|inline=y|wstitle=Amber (city)|display=Amber|volume=1|page=792}}</ref> [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசர்]] [[அவுரங்கசீப்]]பின் [[தக்காண பீடபூமி|தக்காணப்]] பகுதியின் முக்கிய படைத்தலைவர்களில் ஒருவராக ஆம்பர் நாட்டின் மன்னர் [[முதலாம் ஜெய் சிங்]] விளங்கினார். [[புரந்தர் உடன்படிககைஉடன்படிக்கை (1665)|புரந்தர் உடன்படிக்கையில்]], இவர்[[முதலாம் ஜெய்சிங்]] மற்றும் [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜியுடன்சிவாஜி]] மற்றும் முதலாம் ஜெய் சிங் கையொப்பமிட்டனர்.
 
==வரலாறு==
[[File:Le ville d'Amber (Rajasthan) (8490832100).jpg|thumb|[[ஆம்பர் கோட்டை]]யிலிருந்து நகரம் மற்றும் கோயில்கோயிலின் காட்சி]]
[[File:Jaipur 03-2016 04 Amber Fort.jpg|thumb|[[ஆம்பர் கோட்டை]]]]
[[File:Amber Fort.jpg|thumb|[[ஆம்பர் கோட்டை]]]]
[[File:Amber Fort interior.jpg|thumb|ஆம்பர் கோட்டையில் உட்பகுதிகள்]]
[[file:1985.04.15 31 Fort Amber India.jpg|thumb|1985-இல் ஆம்பர் கோட்டை]]
[[File:3 step stepwell.jpg|thumb|பன்னா மீனா [[படிக்கிணறு]], [[ஆம்பர் கோட்டை]]]]
 
[[ஜெய்கர் கோட்டை]] அருகே இராஜா கல்கி தேவன் 1036-இல் அமேர் நகரத்தில் தனது இராச்சியத்தின் தலைநகராக மாற்றினார். 1037-இல் கட்ச்வாகா குல இராஜபுத்திர குலத்தினர் அமேரை கைப்பற்றினர். <ref name ="amer">{{cite web| url=http://www.historyfiles.co.uk/KingListsFarEast/IndiaRajputanaAmer.htm|title=Rajputana(amer)}}</ref>அமேர் நகரத்தின் [[ஆம்பர் கோட்டை]]யை இராஜா [[மான் சிங்]] என்பவரால் கட்டப்பட்டது. மான் சிங்கின் பேரன் [[இரண்டாம் ஜெய் சிங்]] அமேர் நகரத்தின் தெற்கே 9 கிலோ மீட்டர் தொலைவில் [[ஜெய்ப்பூர்]] நகரத்தை நிறுவினார். மகாராஜா ஜெய் சிங் நினைவாக [[செய்ப்பூர்|ஜெய்ப்பூர்]] நகரத்திற்கு என பெயரிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அமேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது