பிரணப் முகர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Update ...
வரிசை 58:
|website = [http://www.finmin.nic.in/the ministry/dept eco affairs/dea.html Official Website]
|termend=சூன் 2017}}
'''பிரணப் குமார் முகர்ஜி''' ({{lang-bn|প্রণব কুমার মুখার্জী}}, பிறப்பு: திசம்பர் [[11, டிசம்பர்]] [[1935]] - [[31 ஆகத்து]] [[2020]]) (சுருக்கமாக '''பிரணாப் முகர்ஜி'''), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு அரசியல்வாதியான]] பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் [[மன்மோகன் சிங்]] அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.<ref>https://www.vikatan.com/amp/news/india/5234.html</ref> முன்னதாக [[கல்கத்தா பல்கலைக்கழகம்|கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து]] சட்டப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
 
1969ம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்திய [[மாநிலங்களவை]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு [[பதினான்காவது மக்களவை|14வது மக்களவைக்கு]] மேற்கு வங்காளத்தில் உள்ள ஜங்கிப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 2009ம் ஆண்டு [[பதினைந்தாவது மக்களவை|15வது மக்களவைக்கு]] ஜங்கிப்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் <ref>http://164.100.47.132/lssnew/members/Biography.aspx?mpsno=4195</ref>. [[இந்திரா காந்தி]] அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தினார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்<ref>http://news.vikatan.com/?nid=9451</ref>.
வரிசை 116:
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்2020 நபர்கள்இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்]]
[[பகுப்பு:இந்திய நிதியமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரணப்_முகர்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது