"முல்லை (திணை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

467 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== முல்லை நிலத்தின் கருப்பொருட்கள் ==
* ''தெய்வம்'': [[திருமால்]]
* ''மக்கள்'': ஆயர், ஆய்ச்சியர், இடையன், இடைச்சி<br />
* ''விலங்கு'': மான், முயல்
* ''உணவு'': தினை, சாமை, நெய், பால்.
* ''பறவைகள்'':காட்டு கோழி, கருடன்
* ''தொழில்'': கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல்
* ''குல விளையாட்டு'': ஏறுதழுவுதல்
* ''புலவர்'': [[பேயனார்]]
 
== முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள் ==
* ''அக ஒழுக்கம்'' : இருத்தல்
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3027902" இருந்து மீள்விக்கப்பட்டது