மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 115:
 
இந்து குஷ் மலையில் இருந்த பாமியான் நகரம் மற்றொரு படுகொலைக்கு களமாக 1221 ஆம் ஆண்டின் பாமியான் முற்றுகையின் போது விளங்கியது. இங்கு கடினமான எதிர்ப்பின் காரணமாக செங்கிஸின் பேரன் இறந்தான். அடுத்த நகரம் டூஸ் ஆகும். 1221 ஆம் ஆண்டின் வசந்த கால முடிவின் போது குராசான் மாகாணம் முழுமையான மங்கோலிய ஆட்சியின் கீழ் வந்தது. பாதுகாப்புக்கு கோட்டை காவல் படையினரை விட்டுவிட்டு டொலுய் கிழக்கு நோக்கி தனது தந்தையுடன் இணைய புறப்பட்டார்.{{citation needed|date=September 2015}}
 
==கடைசிப் போர் பயணம் மற்றும் அதற்குப் பிறகு==
குராசானில் நடந்த மங்கோலிய போர் பயணத்துக்கு பிறகு ஷாவின் ராணுவம் சிதறுண்டது. தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த ஜலால் அல்-தின் எஞ்சிய குவாரசமிய ராணுவத் துருப்புகளை தெற்கில் இருந்த ஆப்கானிஸ்தான் பகுதியில் ஒன்றிணைக்க ஆரம்பித்தார். ஜலால் அல்-தின் தலைமையில் ஒன்றிணைந்து கொண்டிருந்த ராணுவத்தை வேட்டையாட செங்கிஸ் தனது துருப்புகளை அனுப்பினார். இரு பக்கங்களும் பர்வான் என்ற பட்டணத்தில் 1221 ஆம் ஆண்டு வசந்த காலத்தின்போது சந்தித்தன. அந்த யுத்தமானது மங்கோலிய படைகளுக்கு அவமானகரமான தோல்வியை கொடுத்தது. கோபமடைந்த செங்கிஸ் தெற்குப் பகுதியை நோக்கி தானே பயணித்தார். ஜலால் அல்-தினை சிந்து ஆற்று யுத்தத்தில் தோற்கடித்தார். தோற்கடிக்கப்பட்ட ஜலால் அல்-தின் இந்தியாவுக்கு தப்பி வந்தார். சிந்து ஆற்றின் தெற்கு கரையில் சில காலத்திற்கு புதிய ஷாவை தேடிய செங்கிஸால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியாவுக்குள் ஷாவை விட்டு விட்டு கான் வடக்கு நோக்கி திரும்பினார்.
 
==உசாத்துணை==