மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 121:
எஞ்சிய எதிர்ப்பு மையங்கள் அழிக்கப்பட்ட பிறகு செங்கிஸ் மங்கோலியாவிற்கு திரும்பினார். வெல்லப்பட்ட பகுதிகளை பாதுகாக்க மங்கோலிய கோட்டை காவல் படையினரை விட்டு விட்டு சென்றார். குவாரசமியப் பேரரசு அழிக்கப்பட்டு உள்ளிழுக்கப்பட்ட நிகழ்வானது இஸ்லாமிய உலகம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு எதிர்காலத்தில் வரப்போகும் ஆபத்தை அடையாளப்படுத்துவதாக நிரூபணமாகியது.<ref name="Morgan"/>
செங்கிஸின் மகன் ஒகோடியின் ஆட்சி காலத்தின் போது கீவ ருஸ் மற்றும் போலந்து, மற்றும் மங்கோலிய ஆயுதங்களை அங்கேரி மற்றும் பால்டிக் கடலுக்கு கொண்டுவந்த எதிர்காலப் போர் பயண நிகழ்வு ஆகியவற்றுக்கு முக்கியமான படிக்கட்டாக இந்த புதிய பகுதி நிரூபணம் ஆகியது. இஸ்லாமிய உலகத்தைப் பொறுத்தவரை குவாரசமியாவின் அழிவானது ஈராக், துருக்கி மற்றும் சிரியா ஆகிய பகுதிகளை பாதுகாப்பற்ற வெட்டவெளி ஆக்கியது. அனைத்து மூன்று பகுதிகளும் எதிர்கால கான்களால் இறுதியாக அடிபணிய வைக்கப்பட்டன.
 
[[File:MongolMap.jpg|thumb|280px|மங்கோலிய படையெடுப்பாளர்கள் மற்றும் எதிர்கால மங்கோலிய கானரசுகளால் பயன்படுத்தப்பட்ட வழிகள்]]
 
==உசாத்துணை==