காங்கேயம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2409:4072:6D8A:C4B0:AAF3:8A70:148:A3D9ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
''' காங்கேயம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள 9 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இது [[தாராபுரம் வட்டம்|தாராபுரம் வட்டத்தில்]] இருந்தது பிரிக்கப்பட்டு தனி வட்டமாக உருவாக்கப்பட்டது.காங்கேயம் வட்டம் தாராபுரம் வருவாய் கோட்டத்தின் கீழ் வரும். <ref>[https://tiruppur.nic.in/administrative-setup/revtlk/ திருப்பூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[காங்கேயம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 44 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://tiruppur.nic.in/administrative-setup/revvilllage/ காங்கேயம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
இவ்வட்டத்தில் [[காங்கேயம் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
"https://ta.wikipedia.org/wiki/காங்கேயம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது