மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 75:
 
தெற்கு சாங் அரசமரபானது சின் அரசமரபுக்கு மரண அடி கொடுக்க காத்திருந்தது. அவர்கள் மீது போரை அறிவித்தது. ஒரு பெரிய ராணுவத்தை நிறுத்தியது. எஞ்சிய சின் ராணுவத்தினர் கைசோவுவில் தஞ்சம் அடைந்தனர். அங்கே அவர்கள் மங்கோலியர்களால் ஒரு பக்கமும் சாங் ராணுவத்தால் மறுபக்கமும் முற்றுகையிடப்பட்டனர். சுற்றிவளைக்கப்பட்ட சுரசன்கள் விரக்தியின் தைரியத்தில் போரிட்டனர். சில காலத்திற்கு தங்கள் எதிரிகளிடம் தாக்கு பிடித்தனர். கடைசியாக பேரரசர் அயிசோங் இப்போராட்டத்தை நீண்ட நாட்களுக்கு நடத்த முடியாது என்பதை உணர்ந்தார். தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தார். நகர சுவர்களை எதிரிகள் கடந்து வந்த போது தன்னுடைய அரியணையை தன் தளபதி வன்யன் செங்லினிடம் கொடுத்து விட்டு பேரரசர் அயிசோங் தற்கொலை செய்து கொண்டார். வன்யன் செங்லின் வரலாற்று ரீதியாக பேரரசர் மோ என்று அறியப்படுகிறார். ஒரு நாளுக்கு குறைந்த காலமே ஆட்சி புரிந்தார். அவரும் போரில் கொல்லப்பட்டார். இவ்வாறாக சின் அரசமரபானது 1234 இல் முடிவுக்கு வந்தது.
 
== மங்கோலிய கொள்கைகள் ==
மங்கோலிய படுகொலைகளால் வடக்கு சீனாவின் மக்கள் தொகையில் குறைவு ஏற்பட்டது என்பதை ஜேம்ஸ் வாட்சன் கவனத்துடன் கூற வேண்டும் என்கிறார். ஏனெனில் பெரும்பாலான மக்கள் தெற்கு சாங் அரசமரபால் ஆளப்பட்ட தெற்கு சீனாவிற்கு இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது, விவசாய மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதால் நோய் மற்றும் பஞ்சத்தால் இறந்திருக்கலாம்.<ref>{{cite book |last1=Waterson |first1=James |title=Defending Heaven: China's Mongol Wars, 1209-1370 |date=2013 |publisher=Casemate Publishers |isbn=1783469439 |url=https://books.google.com/books?id=DtTLDwAAQBAJ&pg=PT88&dq=how+many+simply+slaughtered+died+result+damage+agricultural+infrastructure&hl=en&sa=X&ved=0ahUKEwii6ay9uo7pAhX_lnIEHQrEBscQ6AEIJTAA#v=onepage&q=how%20many%20simply%20slaughtered%20died%20result%20damage%20agricultural%20infrastructure&f=false}}</ref> மங்கோலியர்கள் நகரங்கள் சரணடைந்தால் அவற்றிற்கு படுகொலை மற்றும் சூறையாடலில் இருந்து விலக்கு அளித்தனர். கைபெங் நகரமானது சூ லியால் சுபுதையிடம் சரணடைய வைக்கப்பட்டது. சூறையாடலிலிருந்து தப்பித்தது.<ref>{{cite book |last1=Waterson |first1=James |title=Defending Heaven: China's Mongol Wars, 1209-1370 |date=2013 |publisher=Casemate Publishers |isbn=1783469439 |url=https://books.google.com/books?id=DtTLDwAAQBAJ&pg=PT92&dq=xu+li+victim+fellow+clan&hl=en&sa=X&ved=0ahUKEwj0tP-vuo7pAhXzhXIEHb2rAasQ6AEIJTAA#v=onepage&q=xu%20li%20victim%20fellow%20clan&f=false}}</ref> ஹங்சோ நகரமானது லி டிங்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. லி டிங்சி தெற்கு சாங் அரசமரபால் கொல்லப்பட்டார். லி டிங்சிக்கு அடுத்த இடத்தில் இருந்தவரால் அந்நகரம் பயன் இடம் சரணடையவைக்கப்பட்டது.<ref>{{cite book |last1=Waterson |first1=James |title=Defending Heaven: China's Mongol Wars, 1209-1370 |date=2013 |publisher=Casemate Publishers |isbn=1783469439 |url=https://books.google.com/books?id=DtTLDwAAQBAJ&pg=PT230&dq=wen+tianxiang+man&hl=en&sa=X&ved=0ahUKEwjGi9aKrY7pAhWHgXIEHRMfDe8Q6AEIOzAD#v=onepage&q=wen%20tianxiang%20man&f=false}}</ref> சரணடைந்ததால் ஹங்சோ நகரத்திற்கு சூறையாடலிலிருந்து குப்லாய் கானால் விலக்கு அளிக்கப்பட்டது.<ref>{{cite book |last1=Balfour |first1=Alan H. |last2=Zheng |first2=Shiling |editor1-last=Balfour |editor1-first=Alan H. |title=Shanghai |date=2002 |publisher=Wiley-Academy |isbn=0471877336 |page=25 |edition=illustrated |url=https://books.google.com/books?id=OL8YAAAAYAAJ&q=jin+abandoned+kaifeng+beijing&dq=jin+abandoned+kaifeng+beijing&hl=en&sa=X&ved=0ahUKEwix14TGuo7pAhXPoHIEHayKA5QQ6AEIWjAH}}</ref> ஆன் சீனர் மற்றும் கிதான் வீரர்கள் சுரசன் சின் அரசுக்கு எதிராக செங்கிஸ்கானிடம் கூட்டம் கூட்டமாக போய் சேர்ந்தனர்.<ref>{{cite book |last1=Waterson |first1=James |title=Defending Heaven: China's Mongol Wars, 1209-1370 |date=2013 |publisher=Casemate Publishers |isbn=1783469439 |url=https://books.google.com/books?id=DtTLDwAAQBAJ&pg=PT84&dq=virtually+all+allegiance+enrol+deserters&hl=en&sa=X&ved=0ahUKEwjB7omAsI7pAhV-mXIEHaD3DZAQ6AEILTAB#v=onepage&q=virtually%20all%20allegiance%20enrol%20deserters&f=false}}</ref> சரணடைந்த பட்டணங்களுக்கு சூறையாடல் மற்றும் படுகொலையில் இருந்து குப்லாய் கான் விலக்கு அளித்தார்.<ref>{{cite book |last1=Coatsworth |first1=John |last2=Cole |first2=Juan Ricardo |last3=Hanagan |first3=Michael P. |last4=Perdue |first4=Peter C. |last5=Tilly |first5=Charles |last6=Tilly |first6=Louise |title=Global Connections |date=2015 |publisher=Cambridge University Press |isbn=0521191890 |page=356 |volume=Volume 1 of Global Connections: Politics, Exchange, and Social Life in World History |edition=illustrated |url=https://books.google.com/books?id=rBh2BgAAQBAJ&pg=PA356&dq=song+jin+200+miles+mongols&hl=en&sa=X&ved=0ahUKEwj0ipvdq47pAhXllnIEHWcPAn4Q6AEIRDAE#v=onepage&q=song%20jin%20200%20miles%20mongols&f=false}}</ref> சின் அரசமரபினர் தங்களது முதன்மை தலைநகரத்தை பெய்ஜிங்கில் இருந்து தெற்கே கைபெங்கிற்கு மாற்றியபோது கிதான்கள் தங்களது மஞ்சூரிய தாயகத்திலிருந்து தயக்கத்துடன் வெளியேறினர். மங்கோலியர்களுடன் அணி சேர்ந்தனர்.<ref>{{cite book |last1=Man |first1=John |title=Genghis Khan: Life, Death, and Resurrection |date=2013 |publisher=Macmillan |isbn=1466861568 |url=https://books.google.com/books?id=0eEKAgAAQBAJ&pg=PT164&dq=jin+abandoned+kaifeng+beijing&hl=en&sa=X&ved=0ahUKEwjt99vtrI7pAhXLlHIEHUY7CBEQ6AEIRjAE#v=onepage&q=jin%20abandoned%20kaifeng%20beijing&f=false}}</ref>
 
== உசாத்துணை ==