செருமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
 
வரிசை 86:
== பெயர்க் காரணம் ==
 
இதன் அதிகாரப்பூர்வப் பெயராக ''டியுச்சஸ் ரெய்க்ரைய்க்'' என்று [[1871]] முதல் [[1943]] வரை அழைக்கப்பட்டு வந்தது. இதன் பொருள் ஆங்கிலத்தில் ஜெர்மன் பேரரசு என்பதைக் குறிக்கும். இச்சொல்லே காலப்போக்கில் எளிமையாக [[ஜெர்மனி]] என்று அழைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமற்றப் பெயராக டியுச்சஸ் கெய்ஸ்ரெய்க் என்று [[1871]] முதல் [[1918]] வரையுள்ளக் காலங்களில் ஜெர்மனி என்ற பொருள்படும்படி அழைத்துவந்தனர். இதுவே பின்னாளில் ரெய்க் அல்லது ''ஜெர்மன் ரெய்க்'' ஆனது. [[ரெய்க்]] என்று அழைக்கும் முறை முதலாம் ரெய்க் ரோமப் பேரரசர் காலத்திலிருந்தே இப்படி அழைக்கப்பட்டு பின் இரண்டாம் ரெய்க் காலம் தொடர்ந்து இப்பெயர் வந்தாதாக வரலாற்றியிலாளர் ஆர்தர் மோயிலர் குறிப்பிடுகிறார். இதைப்பார்த்தே நாசிக்கள் [[மூன்றாம் ரெய்க்]] என்று அவர்கள் கொள்கைக்குப் பெயராக பயன்படுத்திக் கொண்டனர் என்று குறிப்பிடுகிறார்.
 
== ஜெர்மன் பேரரசில் பிஸ்மார்க் ==
"https://ta.wikipedia.org/wiki/செருமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது