"எவரிஸ்ட் கால்வா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,207 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (கால்வா (கணிதவியலர்), எவரிஸ்ட் கால்வா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
{{Infobox Scientist
[[Image:evariste galois.jpg|right|300px]]
|name = எவரிஸ்ட் கால்வா<br>Évariste Galois
 
|box_width =
எவரிஸ்ட் '''கால்வா''' (Evariste Galois) ( 25 அக்டோபர்,1811 -31 மே, 1832) [[பிரான்ஸ்]] நாட்டு [[கணிதவியலர்]], தன்னுடைய 19வது வயதிலேயே [[கணிதம்|கணிதத்தில்]] ஒரு மாபெரும் சாதனையைச் செய்தவர். [[பல்லுறுப்புச்சமன்பாடு|பல்லுறுப்புச் சமன்பாட்டை ]] விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்து இருபதாவது நூற்றாண்டின் சில பெரும் கணிதத் துறைகளுக்கு 19 வது நூற்றாண்டின் முதல் பாதியிலேயே அடிகோலியவர். ஆனால் பரிதாபமாக அரசியல் சூறாவளியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, 21 வயது முடியும் முன்னமே உயிர் துறந்தார். அவர் விட்டுவிட்டுப்போன 60-பக்க கணித சொத்து விலைமதிப்பற்றது.
|image = Galois.jpg
|caption = 15வது அகவையில் கால்வா
|birth_date = {{birth date|1811|10|25}}
|birth_place = [[பிரான்ஸ்]]
|death_date = {{death date and age|1832|5|31|1811|10|25}}
|death_place = [[பாரிஸ்]], [[பிரான்ஸ்]]
|residence =
|citizenship =
|nationality = {{flagicon|பிரான்ஸ்}} [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]
|ethnicity =
|field = [[கணிதவியல்]]
|work_institutions =
|alma_mater =
|doctoral_advisor =
|doctoral_students =
|known_for = [[கால்வா கோட்பாடு]]
|author_abbrev_bot =
|author_abbrev_zoo =
|influences =
|influenced =
|prizes =
|religion =
|footnotes =
|signature =
}}
எவரிஸ்ட் '''எவரிஸ்ட் கால்வா''' (''Evariste Galois)'', ([[அக்டோபர் 25 அக்டோபர்]], [[1811]] -31 [[மே 31]], [[1832]]) [[பிரான்ஸ்]] நாட்டு [[கணிதவியல்|கணிதவியலர்]], தன்னுடைய 19வது வயதிலேயே [[கணிதம்|கணிதத்தில்]] ஒரு மாபெரும் சாதனையைச் செய்தவர். [[பல்லுறுப்புச்சமன்பாடு|பல்லுறுப்புச் சமன்பாட்டை ]] விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்து [[20ம் நூற்றாண்டு|இருபதாவது]] நூற்றாண்டின் சில பெரும் கணிதத் துறைகளுக்கு [[19ம் நூற்றாண்டு|19 வது]] நூற்றாண்டின் முதல் பாதியிலேயே அடிகோலியவர். ஆனால் பரிதாபமாக அரசியல் சூறாவளியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, 21 வயது முடியும் முன்னமே உயிர் துறந்தார். அவர் விட்டுவிட்டுப்போன 60-பக்க கணித சொத்து விலைமதிப்பற்றது.
 
==கணிதமே உலகம்==
==முதல் ஆய்வுக்கட்டுரை==
 
17 வது வயதில் ரிச்சர்ட என்ற கணித ஆசிரியர் அவனுடைய கணிதத்திறமையை நன்கு உணர்ந்து ஊக்கப்படுத்தி அவனை வகுப்பிலும் பள்ளியிலும் உயர்த்திப்பேசினார். அவருடைய ஊக்குவிப்பினால் மற்றவர்கள் அவனை வெறும் கெட்டிக்காரனாக மட்டும் பார்க்காமல், பெரிய கணித மேதையாகவும் பார்க்கத்தொடங்கினர். [[1829]], [[மார்ச் 1ம்1]] ம் தேதி அவனுடைய முதல் ஆய்வுக்கட்டுரை ([[தொடரும் பின்னம்|தொடரும் பின்னங்களைப்]] பற்றியது) பிரசுரிக்கப்பட்டது. ஆனால் பள்ளியில் கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டுதான் இருந்தன. அவை ஒன்றும் தான் ஒரு கணிதவியலர் ஆகிவிடவேண்டும் என்ற அவனுடைய கொள்ளை ஆசையை அணைக்கமுடியவில்லை. உண்மையில் அவன் ஏற்கனவே ஒரு கணிதவியலர் ஆகிவிட்டிருந்தான்; மற்றவர்களுக்குத்தான் அது புரியவில்லை.
 
==தோல்விமேல் தோல்வி==
 
16வது வயதில் [[எகோல் பாலிடெக்னிக்]] என்ற சிறந்த ஆய்வுக்கூடக்கல்லூரியில் சேர்வதற்காக தேர்வுகளில் உட்கார்ந்தான். இக்கல்லூரிதான் [[பிரென்சுப்புரட்சிபிரெஞ்சுப் புரட்சி]]காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிற்காலத்தில் அத்தனை பிரென்சு நாட்டு கணித அறிவியலர்களையெல்லாம் உற்பத்தி செய்து உலகத்துக்கு அளித்தது. ஆனால் கால்வா அத்தேர்வில் தோல்வியடைந்தான். 18வது வயதில் அதே தேர்வுக்கு மறுபடியும் உட்கார்ந்தான். அவனுடைய கால் தூசிக்குச் சமமில்லாத கணித ஆசிரியர்களெல்லாம் அவனுடைய தேர்வுத் தாள்களை மதிப்பிட்டு அவனை மறுபடியும் தோல்வியடையச் செய்தனர். அந்தத் தேர்வில்தான் அவனுடைய விதி நிர்மாணிக்கப்பட்டது. எல்லாவற்றையும் மனதிலேயே கணிக்கக்கூடிய அவனுக்கு, தன்னை நேர்முகத்தேர்வு நடத்திய ஆசிரியர்களின் கணித இயலாமையையும் அவர்களுடைய பிடிவாதத்தையும் நேருக்குநேர் பார்த்தபோது, கையில் தனக்குப் பயன்படாதிருந்த சாக்கட்டியையே அவர்மேல் தூக்கியெறிந்து கொஞ்சநஞ்சம் இருந்த வாய்ப்பையும் இழந்தான்.
இச்சமயம் தான் அவனுடைய தந்தையார் இறந்தார். 1827இல் அவர் ஒரு மேயராக இருந்தார். அரசியல் காரணமாக அவரை ஒரு அவதூறில் சிக்கவைத்து கடைசியில் அவர் தற்கொலை செய்துகொள்ளும்படியான சூழ்நிலையை உண்டாக்கிவிட்டனர். இதெல்லாம் சேர்ந்து கால்வாவை உலகத்தின்மேலேயே வெறுப்பேற்படும்படிச் செய்துவிட்டது.
 
இச்சமயம் தான் அவனுடைய தந்தையார் இறந்தார். 1827இல்[[1827]] இல் அவர் ஒரு மேயராக இருந்தார். அரசியல் காரணமாக அவரை ஒரு அவதூறில் சிக்கவைத்து கடைசியில் அவர் தற்கொலை செய்துகொள்ளும்படியான சூழ்நிலையை உண்டாக்கிவிட்டனர். இதெல்லாம் சேர்ந்து கால்வாவை உலகத்தின்மேலேயே வெறுப்பேற்படும்படிச் செய்துவிட்டது.
==பிரென்ச் அகாடெமி==
 
==பிரென்ச்பிரெஞ்சு அகாடெமி==
[[கோஷி]] என்பவர்தான் அக்காலத்தின் மிகப்பெரிய கணித வல்லுனர். [[பிரென்ச் அகாடெமிக்காக]] அவர் கால்வாவினுடைய ஆய்வுகளை தரம் பார்த்து மதிப்பிடவேண்டியவர். இதற்காக கால்வா தான் அதுவரை கண்டுபிடித்ததையெல்லாம் திரட்டி அகாடெமிக்கு அனுப்பியிருந்தான். அவனுடைய துரதிர்ஷ்டம் அவர் அவனுடைய ஆய்வுக்கட்டுரைகளைத் தொலைத்துவிட்டாரா அல்லது அவர் அவைகளைப் படித்துத் தரம் பார்த்து பிரசுரிக்காமல் விட்டாரா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன..
 
[[கோஷி]] என்பவர்தான் அக்காலத்தின் மிகப்பெரிய கணித வல்லுனர். [[பிரென்ச்பிரெஞ்சு அகாடெமிக்காகஅகாடெமி]]க்காக அவர் கால்வாவினுடைய ஆய்வுகளை தரம் பார்த்து மதிப்பிடவேண்டியவர். இதற்காக கால்வா தான் அதுவரை கண்டுபிடித்ததையெல்லாம் திரட்டி அகாடெமிக்கு அனுப்பியிருந்தான். அவனுடைய துரதிர்ஷ்டம் அவர் அவனுடைய ஆய்வுக்கட்டுரைகளைத் தொலைத்துவிட்டாரா அல்லது அவர் அவைகளைப் படித்துத் தரம் பார்த்து பிரசுரிக்காமல் விட்டாரா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன..
1829 ஆண்டு டிசம்பர் 29, அவனை பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அவன் தனிமையிலேயே உழைக்கவேண்டியிருந்தது. மூன்று ஆய்வுக்கட்டுரைகள் எழுதி பிரென்சு அகடெமிக்கு அனுப்பினான். [[இயற்கணிதச்சமன்பாடு]]களைப்பற்றிய மிக உயர்ந்த ஆய்வுகள் அவை. இதை அவன் அனுப்பியிருந்தது 'கணிதத்தில் சிறந்த பரிசு' ஒன்றுக்காக.அகடெமியின் காரியதரிசி [[ஃபொரியர்]] அக்கட்டுரைகளை தன் வீட்டுக்கு எடுத்துச்சென்றார். ஆனால் கட்டுரைகளைப்பார்ப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். உரிய காலத்தில் அவருடைய காகிதங்களைத் தேடித் துழாவினார்கள். கால்வாவினுடைய கட்டுரைகள் கிடைக்கவில்லை!
 
[[1829]] ஆண்டு [[டிசம்பர் 29]], அவனை பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அவன் தனிமையிலேயே உழைக்கவேண்டியிருந்தது. மூன்று ஆய்வுக்கட்டுரைகள் எழுதி பிரென்சு அகடெமிக்கு அனுப்பினான். [[இயற்கணிதச்சமன்பாடு]]களைப்பற்றிய மிக உயர்ந்த ஆய்வுகள் அவை. இதை அவன் அனுப்பியிருந்தது 'கணிதத்தில் சிறந்த பரிசு' ஒன்றுக்காக.அகடெமியின் காரியதரிசி [[ஃபொரியர்]] அக்கட்டுரைகளை தன் வீட்டுக்கு எடுத்துச்சென்றார். ஆனால் கட்டுரைகளைப்பார்ப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். உரிய காலத்தில் அவருடைய காகிதங்களைத் தேடித் துழாவினார்கள். கால்வாவினுடைய கட்டுரைகள் கிடைக்கவில்லை!
 
கால்வா வழ்க்கையையே வெறுத்து, அரசியலில் முழுமூச்சுடன் இறங்கினான்.பல்கலை வாழ்க்கை அத்துடன் முடிந்தது.
==கால்வா கோட்பாடு==
 
ஒரு கடைசி முயற்சியாக அகெடெமிக்கு ஒரு பெரிய ஆய்வுநூலை -- சமன்பாடுகளை விடுவிப்பதைப் பற்றியது, தற்காலத்தில் [[கால்வா கோட்பாடு]] என்று பிரசித்திபெற்றது -- அனுப்பிவைத்தான். அதைப்படித்து தரம் பார்க்கும் பொறுப்பு [[புவாஸான்புவாசான்]] (Poisson) என்ற கணிதவியலரிடம் சென்றது. அவர் அதை எவ்வளவு ஆழ்ந்து படித்தாரோ தெரியாது. அவருடைய விமரிசனத்தில் 'இது ஒன்றும் புரிகிறமாதிரி இல்லை' என்று எழுதிவிட்டார்.
 
==அரசியல் ஏற்றத்தாழ்வுகள்==
[[மே 9]], [[1831]] ஒருமுறையும்ஒரு முறையும், [[ஜூலை 14]], 1831 மற்றொருமுறையும்இல் மற்றொரு முறையும் கைது செய்யப்பட்டான். 1789, 1793 புரட்சிகளின் ஞாபகார்த்தமாக நடந்த ஒரு விழாவில் அவன் கையில் கத்தியுடன் அரசரைக் கொல்வதாக சப்தம் எடுத்துக்கொண்டதாக முதன் முறை கைது செய்யப்பட்டு பின்னால் விடுவிக்கப்பட்டான். இரண்டாவது முறை காரணமே இல்லமல் அவனைக் கைது செய்து இரண்டு மாதம் சிறையில் வைத்திருந்து விட்டனர். ஆனால் [[மே 29]], [[1832]] அன்று இரவு எல்லா குடியரசுவாதிகளுக்கும் எழுதிய கடிதத்தில் தான் யாரோ இரண்டு நபருடன் கத்திப்போர் புரியவேண்டியிருக்கிறதென்றும் எல்லோரிடமும் விடைபெறுவதுபோல் எழுதியிருக்கிறான். ==
 
மே 9, 1831 ஒருமுறையும், ஜூலை 14, 1831 மற்றொருமுறையும் கைது செய்யப்பட்டான். 1789, 1793 புரட்சிகளின் ஞாபகார்த்தமாக நடந்த ஒரு விழாவில் அவன் கையில் கத்தியுடன் அரசரைக் கொல்வதாக சப்தம் எடுத்துக்கொண்டதாக முதன் முறை கைது செய்யப்பட்டு பின்னால் விடுவிக்கப்பட்டான். இரண்டாவது முறை காரணமே இல்லமல் அவனைக் கைது செய்து இரண்டு மாதம் சிறையில் வைத்திருந்து விட்டனர். ஆனால் மே 29, 1832 அன்று இரவு எல்லா குடியரசுவாதிகளுக்கும் எழுதிய கடிதத்தில் தான் யாரோ இரண்டு நபருடன் கத்திப்போர் புரியவேண்டியிருக்கிறதென்றும் எல்லோரிடமும் விடைபெறுவதுபோல் எழுதியிருக்கிறான். ==
 
==கணித உயில்==
 
 
[[பகுப்பு:பிரெஞ்சு கணிதவியலாளர்கள்]]
1,12,953

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/302837" இருந்து மீள்விக்கப்பட்டது