பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
பண்டரிபுரம் விட்டலர் கோயிலின் முக்கிய கிழக்கு நுழைவாயில் [[பீமா ஆறு|சந்திரபாகா ஆற்றை]] நோக்கி அமைந்துள்ளது. கோயில் நுழைவு வாயில் அருகே [[சோகாமேளர் (கிருஷ்ண பக்தர்)|சோகாமேளர்]], [[நாமதேவர்]] ஆகியோரின் சமாதிகள் உள்ளது. இவர்களது சமாதிகளை தர்சனம் செய்த பிற்கு கோயில் முதல் மண்டபத்தில் உள்ள [[விநாயகர்]], [[கருடன், புராணம்|கருடன்]] மற்றும் [[அனுமன்|அனுமாரையும்]] தர்சனம செய்த பின்னர் இரணடாம் கட்டமாக பஜனை கூடத்திற்கு செல்ல வேன்டும். பின்னர் சில படிகள் ஏறி மூன்றாம் கட்டமாக [[விட்டலர்|விட்டலரை]] தர்சனம் செய்ய மூல மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். கருவறையில் விட்டலர் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் அனைவரும் விட்டலரின் பாதங்களை தொட்டு வணங்கி வழிபடலாம்.
 
இக்கோயிலிலின் வேறு மண்டபத்தில் [[கிருஷ்ணன்|கிருஷ்ணரின்]] மனைவியான [[ருக்மணி|ருக்மணி தேவி]], [[சத்தியபாமா]], [[இலக்குமி|மகாலெட்சுமி]] மற்றும் [[இராதை|இராதிகா தேவிராதை]] மற்றும் [[விஷ்ணு]]வின் அவதாரங்களான [[நரசிம்மர்]], [[திருப்பதி வெங்கடாசலபதி கோயில்|வெங்கடாஜலபதி]] ஆகியோர்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. பால கிருஷ்ணன், [[இராதைராதை]] மற்றும் [[கோபியர்]]களுடன், பால கிருஷ்ணர் [[ராச லீலைராசலீலை]] ஆடுவது போன்று, பக்தர்கள் ஆடிப்பாடி விளையாடுவதற்கு, கோயிலில் தனியொரு மண்டபம் உள்ளது.
 
==இதனையும் காண்க==