சோகாமேளர் (கிருஷ்ண பக்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 14:
[[File:Pandharpur Vithoba temple.jpg|thumb|[[விட்டலர்|விட்டலர் கோயிலின்]] முதன்மை நுழைவாயிலுக்கு அருகே நீறக் கூரையில் கீழ் சோகாமேளரின் சமாதிக் கோயில்]]
 
'''சோகாமேளர்''' ('''Chokhamela''') இந்தியாவின் [[மகாராட்டிரா]] மாநிலத்தின் [[சோலாப்பூர் மாவட்டம்|சோலாப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[பண்டரிபுரம் பான்டுரங்கபாண்டுரங்க விட்டலர் கோயில்|பண்டரிபுரம் பான்டுரங்க விட்டலர் கோயிலில்]] குடிகொண்டுள்ள [[விட்டலர்|விட்டலரின்]] பெருமைக்குரியஅன்புக்குரிய பக்தர் ஆவார். சோகாமேளர் கிபி 14-ஆம் நூற்றாண்டில், தற்போதைய [[மகாராட்டிரா]] மாநிலத்தின் [[புல்டாணா மாவட்டம்]], தியோல்காவ்ன் இராஜா தாலுகாவில் உள்ள மெகுனா இராஜா எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மகர் சமூகத்தில் பிறந்தவர் ஆவார்.
 
[[நாமதேவர்|நாமதேவரைப்]] பின்பற்றி சோகாமேளர் தனது மனைவி சோயாராபாய் மற்றும் மகன் கர்மமேளாவுடன் [[விட்டலர்]] கோயில் கொண்டுள்ள [[பண்டரிபுரம்|பண்டரிபுரத்தில்]] [[வைணவம்|வைணவ]] [[வர்க்காரி]] நெறிகளுடன் வாழ்ந்தவர்.<ref name=ZelliotA>
"https://ta.wikipedia.org/wiki/சோகாமேளர்_(கிருஷ்ண_பக்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது