மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 80:
 
சின் அரசமரபுக்கு எதிராக போர் புரிய பல ஆன் சீனர்கள் மற்றும் கிதான்கள் மங்கோலியர்கள் பக்கம் சேர்ந்தனர். இரண்டு ஆன் சீன தலைவர்களான சி டியான்சே மற்றும் லியு ஹெய்மா (劉黑馬),<ref>{{cite book|title=Revue bibliographique de sinologie 2001|author=Collectif|year=2002|publisher=Éditions de l'École des hautes études en sciences sociales|page=147}}</ref> மற்றும் கிதான் சியாவோ சலா (蕭札剌) ஆகியோர் மங்கோலியர்கள் பக்கம் சேர்ந்தனர். மங்கோலிய ராணுவத்தில் மூன்று தியுமன்களுக்கு தலைமை தாங்கினார்.<ref>{{cite book|title=The Mechanics of Conquest and Governance: The Rise and Expansion of the Mongol Empire, 1185-1265|last=May|first=Timothy Michael|year=2004|publisher=University of Wisconsin--Madison|page=50}}</ref> லியு ஹெய்மா மற்றும் சி டியான்சே ஆகியோர் செங்கிஸ் கானுக்கு பின்வந்த ஒகோடி கானிடம் பணியாற்றினர்.<ref>{{cite book|title=Foundations and Limits of State Power in China|last=Schram|first=Stuart Reynolds|year=1987|publisher=European Science Foundation by School of Oriental and African Studies, University of London|page=130}}</ref> லியு ஹெய்மா மற்றும் சி டியான்சியாங் ஆகியோர் மேற்கு சியாவிற்கு எதிராக மங்கோலியர்களுக்காக ராணுவங்களை வழி நடத்தினர்.<ref>{{cite book|title=Rulers from the steppe: state formation on the Eurasian periphery|author1=Gary Seaman|author2=Daniel Marks|year=1991|publisher=Ethnographics Press, Center for Visual Anthropology, University of Southern California|page=175}}</ref> மொத்தம் நான்கு ஆன் தியுமன்கள் மற்றும் மூன்று கிதான் தியுமன்கள் ஒவ்வொன்றும் 10,000 துருப்புக்களுடன் இருந்தன. மூன்று கிதான் தளபதிகளான சிமோ பெய்தியர் (石抹孛迭兒), தபுயிர் (塔不已兒), மற்றும் சியாவோ சோங்சி (蕭重喜; சியாவோ சலாவின் மகன்) ஆகியோர் மூன்று கிதான் தியுமன்களையும், நான்கு ஆன் தளபதிகளான சங் ரோவு (張柔), யான் சி (嚴實), சி டியான்சே மற்றும் லியு ஹெய்மா ஆகியோர் நான்கு ஆன் தியுமன்களையும் ஒகோடி கானின் கீழ் தலைமை தாங்கினார்.<ref>{{cite web|url=http://d.wanfangdata.com.cn/periodical/xbsdxb-shkxb200106008|title=窝阔台汗己丑年汉军万户萧札剌考辨--兼论金元之际的汉地七万户 A Study of XIAO Zha-la the Han Army Commander of 10,000 Families in the Year of 1229 during the Period of Khan (O)gedei|work=wanfangdata.com.cn|accessdate=26 February 2017}}</ref><ref>{{cite web|url=http://www.nssd.org/articles/article_detail.aspx?id=5638208 |title=窝阔台汗己丑年汉军万户萧札剌考辨-兼论金元之际的汉地七万户-国家哲学社会科学学术期刊数据库 |publisher=Nssd.org |date= |accessdate=2018-02-26}}</ref><ref>https://zh.wikisource.org/zh-hant/新元史/卷146</ref><ref>{{cite web |url=http://www.klxsw.com/files/article/html/87/87953/23237374.html |title=Archived copy |accessdate=2016-05-03 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20160304095814/http://www.klxsw.com/files/article/html/87/87953/23237374.html |archivedate=2016-03-04 }}</ref> சி டியான்சே, சங் ரோவு, யான் சி, மற்றும் பிற ஆன் சீனர்கள் ஆகியோர் சின் அரசமரபில் பணியாற்றினர். மங்கோலியர்கள் பக்கம் அணி சேர்ந்தனர். புதிய மங்கோலிய அரசின் நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கு உதவி புரிந்தனர்.<ref>{{cite journal|title=A Recipe to Qubilai Qa'an on Governance: The Case of Chang Te-hui and Li Chih|last=Chan|first=Hok-Lam|year=1997|journal=Journal of the Royal Asiatic Society|volume=7|issue=2|publisher=Cambridge University Press|pages=257–83|doi=10.1017/S1356186300008877}}</ref>
 
மங்கோலியர்கள் மருத்துவர்கள், கைவினைஞர்கள் மற்றும் மதகுருமார்களுக்கு மதிப்பு அளித்தனர். அவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க ஆணையிட்டனர். வடக்கு சீனாவில் நகரங்களை கைப்பற்றிய போது அவர்களை தங்களது பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.<ref>{{cite book |last1=Shinno |first1=Reiko |title=The Politics of Chinese Medicine Under Mongol Rule |date=2016 |publisher=Routledge |isbn=978-1317671602 |pages=24–29 |chapter=2 The Mongol conquest and the new configuration of power, 1206-76 |edition=illustrated |series=Needham Research Institute Series |chapter-url=https://books.google.com/books?id=DWyaCwAAQBAJ&pg=PA29}}</ref>
 
== உசாத்துணை ==