விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎எண்ணங்கள்: டெலிகிராம் (மெசேஜிங் சர்வீஸ்)
சி →‎எண்ணங்கள்: டெலிகிராம்
வரிசை 33:
** இரைச்சலைத் தவிர்க்கவும். உங்களது ஒலி வாங்கியின்(Mic) திறனை குறைத்து விட்டு, headphones பயன்படுத்தவும். இதற்குரிய எளிய ஒரு ஆன்ட்ராய்டு செயலியை சீனிவாசன் உருவாக்க எண்ணியுள்ளார். உங்களது எண்ணங்களை அவருக்குத் தெரியப்படுத்தலாம்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 12:56, 7 நவம்பர் 2018 (UTC)
{{ping|Joshua-timothy-J}} யோசுவா! பின்வரும் முயற்சிகளைச் செய்து, அனுபவங்களை பகிர்க. இது குறித்தவைகள் கோர்வையாக இருக்கவே இங்கு தொடர்கிறேன்.
#[[டெலிகிராம் (மெசேஜிங் சர்வீஸ்மென்பொருள்)|டெலிகிராமில்]] ஒரு சொல்லைப் பதிவு செய்து, அதன் ஒலிக்கோப்புப் பற்றி கூறுக. நான் கூறுவதற்குக் காரணம், அதன் கோப்பு நீட்சி '''<code> .ogg</code>'''.
#[https://itsfoss.com/sound-converter-linux/?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=new_linux_phone_audio_converter_removing_profanity_from_kernel_code_and_more_linux_stuff_issue_201849&utm_term=2018-12-06 கட்டற்றமென்பொருளை நிறுவி], [http://soundconverter.org/] இணைய இணைப்பின்றி பெருமளவு சொற்களை உருவாக்கலாம்.
# மேற்கூறிய அனுபவங்களோடு, [https://github.com/tshrinivasan/voice-recorder-for-tawictionary சீனியின் இந்த நிரலும்] இணைக்கப்பட்டு, ஒரு அலைப்பேசி செயலி உருவாக்க முயற்சிக்க வேண்டும். அது அழிந்து வரும் பல மொழிகளைப் பேணும்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 05:38, 7 திசம்பர் 2018 (UTC)
Return to the project page "வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை".