டெலிகிராம் (மென்பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Info-farmer, டெலிகிராம் (மெசேஜிங் சர்வீஸ்) பக்கத்தை டெலிகிராம், மென்பொருள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: மென்பொருள் என்பதையும், தந்தி என்பதையும் வேறுபடுத்த அடைப்புகுறிகள் மென்பொருள் இடர் தவிர்க்க நீக்கம்
சி <ref name="teleapps">{{cite web|url=https://telegram.org/apps|title=List of Telegram applications|date=3 செப் 2020}}</ref>
வரிசை 1:
{{Infobox Software|name=டெலிகிராம்|logo=|collapsible=ஆம்|screenshot=Telegram Android screenshot (v 3.3, English).png|caption=ஆண்ட்ராய்டு&nbsp;லாலிபாப்&nbsp;இயங்குதளம்|developer=டெலிகிராம்&nbsp;மெசெஞ்சர் LLP|released=14 ஆகத்து 2013|operating system=க்ராஸ் பிளாட்பார்ம்<br>|operating_system=[[Cross-platform]]|language=[[English language|ஆங்கிலம்,அரபிக்,ஸ்பானிசஷ்,ஜெர்மன்,கொரியன்,டச்,போர்த்துகீஷ்]]..|status=செயல்பாட்டில் உள்ளது|genre=உடனடி தகவல் பரிமாற்றம்<br>|license={{Unbulleted list|Clients: [[GNU General Public License|GNU GPLv2 or GPLv3]]<ref name="teleapps">{{cite web|url=https://telegram.org/apps|title=List of Telegram applications|date=3 செப் 2020}}</ref>| Server: [[Proprietary software|Proprietary]]}}|website={{URL|https://telegram.org}}}}'''தந்தி''' '''(Telegram)''' நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்ற செயலி ஆகும்.மேக அடிப்படையில் தொலை பேசி எண்னை அடையாளமாக கொண்டு சேவை வழங்கிறது. தந்தி வாடிக்கையாளர்கள் செய்திகளை அலைபேசி ([[ஆண்ட்ராய்டு இயங்குதளம்|ஆண்ட்ராய்டு]], [[ஐஓஎஸ்|iOS]], [[விண்டோஸ் போன்|விண்டோஸ் தொலைபேசி]]), மேசை கணனிகளில் ([[மைக்ரோசாப்ட் விண்டோசு|விண்டோஸ்]], [[:en:MacOS|macOS]],[[லினக்சு|லினக்ஸ்]]) 
 
ஆகியவற்றின் [[மென்பொருள்]] மூலம் பெற முடியும். [[உலாவி|உலவிகள்]] வழியாகவும் அணுக முடியும். இது குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் இரண்டும் சேர்ந்த கலவையாகும்.புகைப்படங்கள், காணொளிகள், ஒட்டிகள், ஒலி, மற்றும் கோப்புகள் போன்றவை  எந்த வகையில் இருந்தாலும் பரிமாற்றம் செய்ய முடியும்.தந்தி தகவல்களை பரிமாற்றம் செய்யும் போது [[:en:End-to-end encryption|End-to-end]] மறைகுறியாக்கப்பட்ட வசதியை வழங்குகிறது. இதன் செயலிகள் '''[[திறந்த மூல மென்பொருள்]]'''ஆகும். [[வழங்கி]] '''[[தனியுடைமை மென்பொருள்|தனியுடைமையாகவும்]]''' உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/டெலிகிராம்_(மென்பொருள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது