கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கோயில்''' அல்லது '''கோவில்''' (பொருள்: கடவுளின் குடியிருப்பு <ref group="N">The modern Tamil word for Hindu temple is ''kōvil'' ({{Langlang-ta|கோவில்}}) meaning "the residence of God". In ancient Tamil Nadu, the king ({{Langlang|ta|கோ}}, ''Kō'') was considered to be a ‘representative of God on earth' and lived in a ''kōvil'', which also means "king’s house". Old words for king like ''Kō'' ({{Langlang|ta|கோ}} "King"), ''Iṟai'' ({{Langlang|ta|இறை}} "Emperor") and ''Āṇṭavan'' ({{Langlang|ta|ஆண்டவன்}} "Conqueror") are now primarily used to refer to God.</ref> ) என்பது [[திராவிடக் கட்டிடக்கலை]] கொண்ட [[இந்துக் கோவில்|இந்து கோவிலின்]] தனித்துவமான பாணிக்கான [[தமிழ்|தமிழ்ச்]] சொல். ''கோயில்'' மற்றும் ''கோவில்'' <ref>''Koyil'' or ''kovil'', which is correct? [http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article638915.ece?service=print ''கோயில்'', ''கோவில்''; எது சரி?] Dinamani.com newspaper's Kadhir supplement.</ref> ஆகிய சொற்கள் ஒன்றுக்கொன்று ''மாற்றாகப்'' பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் மொழியில், கோவில் என்பது தமிழ் இலக்கணப்படி சரியான சொல் என்று அறிஞர் சிலரால் கூறப்படுகிறது.<ref>''Koyil'' or ''kovil'', which is correct? [http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article638915.ece?service=print ''கோயில்'', ''கோவில்''; எது சரி?] Dinamani.com newspaper's Kadhir supplement.</ref> are used interchangeably. In Tamil language, {{lang|ta-Latn|kōvil}} (<small>[[wikt:ta:கோவில்]]</small>)<ref>Correct word- ''Koyil'' or ''kovil''? [http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/12/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/article1958683.ece?service=print எது சரி? ''கோயிலா'' அல்லது ''கோவிலா''?] Dinamani.com newspaper's Tamil mani supplement.</ref> is the word derived, according to the rules of Tamil grammar.<ref group=N>"உடம்படுமெய்ப் புணர்ச்சி" என்ற தமிழ் இலக்கண விதிப்படி, "வ்" வரும், கோ + இல் = கோவில். உடம்படு மெய்: நிலைமொழியில் இ, ஈ, ஐ, இருந்தால் "ய்" யும்; ஏனைய உயிர்கள் (அ, ஆ, உ, ஊ, ஓ) இருந்தால் "வ்"வும்; "ஏ' இருந்தால் இரண்டும் (ஏதாவது ஒன்று) உடம்படு மெய்யாக வரும்.</ref>
[[படிமம்:Madurai-tank.jpg|thumb| [[மதுரை]], [[மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்|மீனாட்சி அம்மன்]] கோவில்]]
சமகால தமிழில், "வழிபாட்டிடம்" என்பதைக் குறிக்க ' ''கோவில்'' ' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அண்ணமைய உரைகளில், ''கோவில்'' பல இந்துக்களால் ''ஆலயம்'', ''தேவஸ்தானம்'' என்றும் குறிப்பிடப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் தமிழ் துறவி [[இராமலிங்க அடிகள்|வள்ளளாரின்]] பக்தர்கள் பயன்படுத்தும் மற்றொரு சொல் ''அம்பலம்'' . மற்றொரு சொல் 'தளி'<ref>Thali, தளி= Kovil, given at Wiktionary [[wikt:ta:தளி]] and [http://www.valaitamil.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF--tamil-dictionary95538.html ValaiTamil.com Tamil dictionary].</ref><ref>[[Metraleeswar temple]], Kanchipuram. மேற்கு தளி, மெற்றாளி.</ref> அதாவது கோயில் என்றும் பொருள்.
"https://ta.wikipedia.org/wiki/கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது