கழறிற்றறிவார் நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
}}
 
'''சேரமான் பெருமாள்''' சேர நாட்டு மன்னன். மகோதை என்னும் ஊரில் இருந்துகொண்டு கி.பி. 871 ஆண்டுகளைச் சார்ந்து அரசாண்டு வந்தார்.<ref>[http://tamil-vel.blogspot.in/2014/03/blog-post_1039.html செப்பேடு]</ref><ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref>. இவர் [[அறுபத்து மூன்று நாயன்மார்கள் பட்டியல்|63 நாயன்மார்]]களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டபோது '''சேரமான் பெருமாள் நாயனார்''' என வழங்கப்பட்டார். இவர் சிவ பூசையின்போது தில்லை நடராசப் பெருமானின் மணியோசையைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார் என்றும், அதனால் '''கழறிற்று அறிவார்''' <ref>சிவபெருமான் கழறியதை அறிவார்</ref> எனப் போற்றப்பட்டார் என்றும் [[பெரியபுராணம்]] என்னும் நூல் குறிப்பிடுகிறது.
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கழறிற்றறிவார்_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது