காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
}}
 
'''காரைக்கால் அம்மையார்''' மூன்று பெண் [[நாயன்மார்கள்|நாயன்மார்களில்]] ஒருவரும், மூத்தவருமாவார்.<ref name=hindu /><ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref>. [[கைலாயம்|கயிலை]] மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, [[சிவபெருமான்]] ''அம்மையே'' என்று அழைத்ததாலும், [[காரைக்கால்]] மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார்.<ref name=hindu /> [[பரமதத்தன்]] என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய [[மாம்பழம்|இரு மாம்பழங்களில் ஒன்றினை]]<nowiki/>ச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினைக் கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து [[சிவன்|இறைவனைச்]] சரணடைந்தார்.<ref name=hindu />
 
இவர் [[இசைத் தமிழ்|இசைத்தமிழால்]] இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு [[அந்தாதி]] எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.<ref>இவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதி என்ற நூல்தான் அந்தாதி நூல்களுக்கெல்லாம் முதல் அந்தாதி நூலாகத் திகழ்கிறது.- நம்மைப் பேணும் அம்மை காண்! - இடைமருதூர் கி. மஞ்சுளாவின் கட்டுரை - தினமணி நாளிதழ் மார்ச் 14, 2014</ref> [[அற்புதத் திருவந்தாதி]], [[திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்]], [[திரு இரட்டை மணிமாலை]] போன்ற நூல்களைத் தந்து [[சைவத் தமிழ்|சைவத்தமிழுக்குப்]] பெரும் தொண்டாற்றியுள்ளார்.<ref name=hindu>இறவாமை வேண்டிய காரைக்கால் அம்மையார் - காத்த துரைசாமி - தி இந்து ஜூலை 10, 2014</ref> இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் இயற்றப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_அம்மையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது