சுந்தரமூர்த்தி நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
|footnotes=
}}
'''சுந்தரமூர்த்தி நாயனார்''' என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் [[சமயக்குரவர்|சமயக்குரவர் நால்வரில்]] ஒருவரும், அறுபத்து மூன்று [[நாயன்மார்கள்|நாயன்மாரில்]] ஒருவரும் ஆவார்.<ref>{{cite namebook|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref> .இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, [[சிவபெருமான்]] கிழவனாகச் சென்று தடுத்தார்.<ref name=tam>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513224.htm|title=தமிழாய்வு தளம்|publisher=}}</ref> பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை 'திருப்பாட்டு' என்று அழைக்கின்றனர்.<ref name=tam/> திருப்பாட்டினை, 'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைப்பர்.<ref name=tam/> திருமணத்தினை தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார்.<ref name=tam/>
 
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.<ref name=dinamalar>http://temple.dinamalar.com/news_detail.php?id=5683</ref> இவர் பாடிய தேவாரங்கள், 7 ஆம் [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]யில் சேர்க்கப்பட்டுள்ளன.<ref name=dinamalar/> இவர் இயற்றிய [[திருத்தொண்டத் தொகை]] என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே, [[சேக்கிழார்]] [[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சுந்தரமூர்த்தி_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது