"விட்டலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

310 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
}}
 
'''விட்டலர்''', '''விதோபர்''', அல்லது '''பாண்டுரங்கன்''', இந்து சமயத்தினரின் [[வைணவம்| வைணவ]] சமயக் கடவுளான [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] ஆவார். [[மகாராட்டிரம்|மஹராஷ்டிர மாநிலத்தின்]] [[சோலாப்பூர் மாவட்டம்|சோலாப்பூர் மாவட்டத்தில்]], [[பந்தர்ப்பூர்]] எனும் '''[[பண்டரிபுரம்]]''' என்ற நகரத்தில் பாயும் [[பீமா ஆறு|சந்திரபாகா ஆற்றின்]] கரையில் புகழ்பெற்ற [[பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில்|பண்டரிபுரம் விட்டலர் கோயிலிலின்]] மூலவர் பகவான் விட்டலர் ஆவார். [[மராத்திய மொழி]]யில் விட்டலர் என்பதற்கு செங்கல் என்று பொருள்.
 
==விட்டலர் வரலாறு==
இவரை வழிபடுபவர்களில் பெரும்பாலானோர் [[மகாராட்டிரம்]], [[கர்நாடகம்]], [[கோவா (மாநிலம்)|கோவா]], [[தெலங்கானா]], [[தமிழ்நாடு]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தை]] சேந்தவர்கள் ஆவார். பாண்டுரெங்க விட்டலரின் மிகச்சிறந்த பக்தராக
[[சோகாமேளர்]] அறியப்படுகிறார்.<ref>[https://books.google.co.in/books?id=7UJK97BS9ZwC&pg=PA200&lpg=PA200&dq=பக்த+சோகாமேளர்&source=bl&ots=QAE-4LiVql&sig=ACfU3U1__VzD5FBpuOuVQkuraQcncgE_Mg&hl=ta&sa=X&ved=2ahUKEwi5xvysgMjrAhV0zjgGHVDwDZQQ6AEwAHoECAYQAQ#v=onepage&q=பக்த%20சோகாமேளர்&f=false பக்த சோகாமேளர்]</ref>
 
== விட்டலரின் அடியவர்கள் ==
விட்டலர் பக்தர்களில் பெரும்பாலானோர் [[மகாராட்டிரம்]], [[கர்நாடகம்]], [[கோவா (மாநிலம்)|கோவா]], [[தெலங்கானா]], [[தமிழ்நாடு]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தை]] சேந்தவர்கள் ஆவார். பாண்டுரெங்க விட்டலரைக் குறித்து [[அபங்கம்]] பாடியர்களில் [[ஞானேஷ்வர்]], [[நாமதேவர்]], [[துக்காராம்]], [[ஏகநாதர்]], [[ஜனாபாய்]], [[சக்குபாய் (விட்டலர்)|சக்குபாய்]], [[சோகாமேளர் (கிருஷ்ண பக்தர்)|சோகாமேளர்]]] ஆகியவர்கள் அறியப்படுகின்றனர்.<ref>[https://books.google.co.in/books?id=7UJK97BS9ZwC&pg=PA200&lpg=PA200&dq=பக்த+சோகாமேளர்&source=bl&ots=QAE-4LiVql&sig=ACfU3U1__VzD5FBpuOuVQkuraQcncgE_Mg&hl=ta&sa=X&ved=2ahUKEwi5xvysgMjrAhV0zjgGHVDwDZQQ6AEwAHoECAYQAQ#v=onepage&q=பக்த%20சோகாமேளர்&f=false பக்த சோகாமேளர்]</ref>
* [[ஞானேஷ்வர்]]
* [[நாமதேவர்]]
* [[துக்காராம்]]
* [[ஜனாபாய்]]
* [[சக்குபாய் (விட்டலர்)|சக்குபாய்]]
* [[சோகாமேளர் (கிருஷ்ண பக்தர்)|சோகாமேளர்]]
* [[ஏகநாதர்]]
 
==இதனையும் காண்க==
* [[பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில்]]
* [[அபங்கம்]]
* [[பண்டரிபுரம்]]
== வெளி இணைப்புகள் ==
* [http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140510_maharastra_temple.shtml பண்டரிபுரம் விட்டலர் கோயிலில் அனைவரும் அர்ச்சகர் ஆகிறார்கள்]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3029282" இருந்து மீள்விக்கப்பட்டது