குவோ கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''குவோ கான்''' ({{zh|s=郭侃|t=郭侃|p=கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

03:10, 4 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

குவோ கான் (எளிய சீனம்: 郭侃; மரபுவழிச் சீனம்: 郭侃பின்யின்: குவோ கான், கி. பி. 1217–1277) என்பவர் ஆன் சீன வழிவந்த ஒரு பிரபலமான தளபதி ஆவார். இவர் மங்கோலிய கான்களிடம், அவர்கள் மேற்கு பகுதி மற்றும் சீனாவை வென்ற போதிலும் கூட பணியாற்றினார். இவர் பரம்பரையான சீன தளபதிகளின் வழி வந்தவர் ஆவார். இவரது தந்தை மற்றும் தாத்தா ஆகிய இருவருமே கானிடம் பணியாற்றினார். அதேநேரத்தில் இவரது முன்னோரான குவோ சியி சீனாவின் தாங் அரசமரபில் பணியாற்றிய ஒரு பிரபலமான தளபதி ஆவார்.[1]

உசாத்துணை

  1. Prawdin, Michael. "The Mongol Empire".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவோ_கான்&oldid=3029544" இலிருந்து மீள்விக்கப்பட்டது