மகாபலி சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

664 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
'''மகாபலி சக்கரவர்த்தி''' [[இந்து]] [[புராணம்|புராணங்களில்]] குறிப்பிடப்படும் ஓரு [[அரக்கன்|அரக்க]] அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். [[பிரகலாதன்|பிரகலாதனின்]] பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை [[வாமன புராணம்|வாமண புராணத்தில்]] அமைந்துள்ளது. [[மாவலி (கம்பன் காட்சி)|மாவலி]] என்று இவன் பெயரைக் குறிப்பிட்டு இவன் வரலாற்றைத் தமிழ்நெறியில் கூறுகிறான்.
 
மகாபலி அசுர அரசர்களிலேயே மிகப்பெரிய, மிக அதிக வலிமை வாய்ந்த அரசர் அவர்ஆவர். அறிவார்ந்த ஞானி, வலிமையானவர், கற்றறிந்தவர், அன்பானவர், சமுதாய நியாயத்தை நிலை நிறுத்தியவர், தர்மத்தின் அடையாளச் சின்னம் – மகாபலியை பற்றிச் சிந்திக்கும்போது வாழ்த்துரைகள் போதுமானதாக இருப்பதில்லை!
 
மகாபலி ஒரு கண்டத்தை நியாமாக ஆண்டுகொண்டிருந்தார். ஆனால் தன்னிடம் பிச்சை கேட்டு வந்த, தேவர்களின் இனத்தைச் சேர்ந்த, [[வாமனர்]] என்ற ஓர் ஏழை பிராமணனுக்குத் தான் கொடுத்திருந்த ஒரு வாக்கிலிருந்து அவர் பின்வாங்க விரும்பாத காரணத்தால், அவர் தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தார்.
 
==ராஜசூய யாகம்==
103

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3029695" இருந்து மீள்விக்கப்பட்டது