"தருமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
 
==தனி மனித தருமம் அல்லது வியக்தி தருமம்==
தனி மனித தருமம் அல்லது வியக்தி தருமம் என்பது ஒரு தனி மனிதன் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய தருமமாகும். வேதாந்த சாத்திரங்கள் கூறும் [[கிரகஸ்தம்|இல்லற தருமம்]], சமூக தருமம், இராஷ்டிர தருமம், மானவ தருமம் ஆகிய தருமங்களில் தனி மனிதன் கடைபிடிக்க வேண்டிய வியக்தி தருமங்கள் பின்வருமாறு:
 
# தம: புற உறுப்புகளை அடக்கி ஆள்வது
# சம: அக உறுப்புகளை அடக்கி ஆள்வது
# [[அகிம்சை]]: எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்
# வாய்மை அல்லது சத்தியம்: மனதாலும் செயலாலும் வாய்மையைக் கடைப்பிடித்தல்
# பிரம்மச்சரியம் : உடல் தொடர்பான ஆசைகளையும் உணர்ச்சிகளையும் அடக்குதல்.
# அக்ரோதா: கோபப்படாதிருத்தல்.
# மகிழ்ச்சி: மனநிறைவு, மனத்திருப்தி
# [[தியாகம்]]: தன்னலத்தைத் துறத்தல்.
# அபைஷுண: புறங்கூறாமை, இழித்துப் பேசாது இருத்தல்
# அலோலுப்த்வ: பேராசைப்படாதிருத்தல்.
# அபரிக்கிரகம்: பிறரிடமிருந்து தேவையற்ற வெகுமதிகளைப் பெறாதிருத்தல்.
# ஹ்ரீ;: அடக்கத்துடன் இருத்தல்.
# மார்தவ: மென்மையுடன் இருத்தல்.
# தயா: கருணையுடன் இரக்கத்துடனும் இருத்தல்.
# சாந்தி: மனதை அடக்கி அதனால் உண்டாகும் மன அமைதி.
# க்ஷமா: மன்னிக்கும் தன்மை
# சௌசம்: உடல் மற்றும் மனதை தூய்மையாக வைத்திருத்தல்.
# அத்ரோஹ: தீங்கு செய்யும் எண்ணம் இல்லாதிருத்தல்
 
==சமூக தருமம்==
85

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3029700" இருந்து மீள்விக்கப்பட்டது