பவநகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
பவநகரைத் தலைமையிடமாக கொண்ட, பாவ்நகர் மாவட்டத்தின் வடக்கில் [[சுரேந்திரநகர் மாவட்டம்]], வடமேற்கில் [[ராஜ்கோட்]] மாவட்டமும், மேற்கில் [[அம்ரேலி மாவட்டம்]], தெற்கில் அம்ரேலி மாவட்டமும் காம்பே வளைகுடாவும், கிழக்கே காம்பே வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.<ref>[https://bhavnagar.nic.in பவநகர் மாவட்ட இணயதளம்]</ref>
 
==மக்கள் தொகை==
==மக்கட்தொகை பற்றிய புள்ளிவிவரம்==
2011ஆம்[[இந்திய ஆண்டின்மக்கள் மக்கட்தொகைதொகை [[கணக்கெடுப்பு, 2011|கணக்கெடுப்பின்படி2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, பாவ்நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை, 23,88,291 ஆகும்.<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}} </ref> மககட்தொகை கணக்குப்படி பாவ்நகர் மாவட்டம், 640 [[இந்திய மாவட்டங்கள்|இந்திய மாவட்டங்களில்]], 133வது இடத்தில் உள்ளது<ref name=districtcensus/> மக்கட்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 288 நபர்கள் வாழ்கின்றனர்.<ref name=districtcensus/>பாவ்நகர் மாவட்டத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 931 பெண்கள் எனும் விகிதத்தில் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி 2001-2011இல் 16.53 விழுக்காடாக குறைந்துள்ளது.<ref name=districtcensus/> எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 76.84 விழுக்காடாக உள்ளது.<ref name=districtcensus/>
 
==தொழிலும் வணிகமும்==
"https://ta.wikipedia.org/wiki/பவநகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது