செங்கிஸ் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wrong translation
அடையாளங்கள்: Manual revert கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 385:
செங்கிஸ் கானின் மிகவும் அசாதாரணமான பண்புகளில் ஒன்றானது தனது கோபத்தைக் கட்டுப்படுத்தி மற்றவர்களின் பேச்சை கேட்பது ஆகும். செங்கிஸ் கானின் சித்தப்பா இவரிடம் இருந்து விலகி எதிரிகளுடன் இணைந்துகொண்டார். இதனால் கோபமடைந்த செங்கிஸ்கான் அவருக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால் இவரது நண்பர் பூர்ச்சு, பாதுகாவலர் முகலி மற்றும் தத்தெடுக்கப்பட்ட சகோதரர் சிகி குதுகு ஆகியோர் "உங்களது சொந்த சித்தப்பாவைக் கொல்வது உங்களையே தண்டிப்பதைப் போன்றது. உங்கள் தந்தையின் அடையாளமாக இந்த உலகில் உயிர் வாழ்வது அவர் ஒருவர்தான், அவருக்குப் புரியவில்லை அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்று கூறி செங்கிஸ் கானைக் கண்டித்தனர். செங்கிஸ் கான் அழுக ஆரம்பித்தார். "ஏதோ உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்" என்று கூறி விட்டு அமைதியாகி விட்டார்.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=OXTv9a0HZakC&lpg=PA247&dq=tangut%20castrate%20genghis&pg=PA254#v=onepage&q&f=false|title=செங்கிஸ் கான்: வாழ்க்கை, இறப்பு, மற்றும் உயிர்த்தெழல்|author=யோவான் மேன்|year=2004|publisher=பன்டம் பதிப்பகம்|edition=மறுபதிப்பு, விளக்கப்பட்டது|pages=278|isbn=0-312-36624-8|accessdate=மே 17, 2014}}</ref> மற்றவர்களிடமிருந்து செங்கிஸ் கானை வேறுபடுத்திக் காட்டும் மற்றொரு பண்பானது நீங்கள் எந்த அளவுக்கு அவரிடம் நெருங்கி பழகுகிறீர்களோ அந்த அளவிற்கு அவரை போற்றத்தோன்றும்.
 
குவாரசமியா மீதான படையெடுப்பின் போது, ஒரு முஸ்லிம் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து ஒரு காளை மாட்டின் உதவியுடன் சக்கரத்தைச் சுற்றி தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார். அவனது நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட செங்கிஸ் கான் அவனுக்கு வரிவிலக்குவரி மற்றும் கட்டாய வேலையில் இருந்து அவனுக்கு விலக்கு அளித்தார். பாரசீகர்களின் மருத்துவ நிபுணத்துவத்தை மதித்தார். தன் கண்ணில் ஏற்பட்ட தொற்றை ஒரு பாரசீக மருத்துவரின் மூலம் சரிசெய்து கொண்டார்.<ref>{{cite book|first=பால்|last=ராட்ச்னெவ்சுகி |url=https://books.google.co.in/books/about/Genghis_Khan.html?id=eCfVjwEACAAJ&redir_esc=y |title=செங்கிஸ் கான்: அவரது வாழ்க்கை மற்றும் மரபு|publisher=பிளாக்வெல் பதிப்பகம்|year=1991|isbn= 0-631-16785-4|pages=164-167}}</ref>
 
=== ஆன்மீகம் ===
"https://ta.wikipedia.org/wiki/செங்கிஸ்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது