சொங்குடு யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 5:
 
அத்தகைய நேரம் முழுவதும் தெமுசின் தனது படைகளை தொடர்ந்து பெரிதாக்கினார். 1213 ஆம் ஆண்டு சீன பெருஞ்சுவர் வரை இருந்த சின் அரசமரபின் அனைத்து பகுதிகளையும் வெல்லும் அளவுக்கு அவரது ராணுவம் சக்தி வாய்ந்ததாக உருவானது. இந்த முக்கியமான இடத்தில் தனது படைகளை மூன்று சிறிய பிரிவுகளாகப் பிரிக்கும் முடிவை தெமுசின் எடுத்தார். இம்முடிவின் மூலம் சீன பெருஞ்சுவரை தாண்டி வடக்கு சீனாவை வெல்லும் முயற்சியை மேற்கொண்டார். தெமுசின் தனது தம்பி கசர் தலைமையில் ஒரு ராணுவப் பிரிவை கிழக்கு நோக்கி மஞ்சூரியாவிற்கு அனுப்பினார். மற்றொரு ராணுவப் பிரிவை தனது முதல் மூன்று மகன்களின் தலைமையில் தெற்கே சான்சியை நோக்கி அனுப்பினார். மூன்றாவது இராணுவப் பிரிவுக்கு தானே தலைமை தாங்கி தனது கடைசி மகன் டொலுயுடன் சன்டோங்கை நோக்கி முன்னேறினார். இந்தத் திட்டமானது வெற்றியில் முடிந்தது. அனைத்து ராணுவங்களும் வெவ்வேறு இடங்களில் சீன பெருஞ்சுவரை கடந்தன.
 
இவர் லிஸ்னர் என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி, முற்றுகையிடப்பட்ட குடிமக்கள் தங்களது பீரங்கிகளில் பயன்படுத்த போதிய உலோகங்கள் இல்லாத காரணத்தால் தங்கம் மற்றும் வெள்ளியை உலோகங்களுக்கு பதிலாக பயன்படுத்தினர்.<ref name="Lissner">{{cite book|url=https://books.google.com/books?id=0skIAQAAIAAJ&q=cannon+melting+silver+gold+shot|edition=4|year=1957|location=|isbn=|title=The living past|author=Ivar Lissner|publisher=Putnam's|page=193|accessdate= 23 April 2012}}</ref><ref>{{cite book|url=https://archive.org/details/isbn_9780136379676|url-access=registration|edition=2|year=1966|location=|isbn=|title=Operations economy: industrial applications of operations research|author1=Wolter J. Fabrycky |author2=Paul E. Torgersen|publisher=Prentice-Hall|page=[https://archive.org/details/isbn_9780136379676/page/254 254]|accessdate= 23 April 2012}}</ref><ref>{{cite book|url=https://books.google.com/books?id=Fh9VAAAAMAAJ|edition=illustrated|year=1972|title=Industrial operations research|author1=Wolter J. Fabrycky |author2=P. M. Ghare |author3=Paul E. Torgersen|publisher=Prentice-Hall|page=313|ISBN=978-0-13-464263-5|accessdate= 23 April 2012}}</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சொங்குடு_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது