சொங்குடு யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 7:
 
இவர் லிஸ்னர் என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி, முற்றுகையிடப்பட்ட குடிமக்கள் தங்களது பீரங்கிகளில் பயன்படுத்த போதிய உலோகங்கள் இல்லாத காரணத்தால் தங்கம் மற்றும் வெள்ளியை உலோகங்களுக்கு பதிலாக பயன்படுத்தினர்.<ref name="Lissner">{{cite book|url=https://books.google.com/books?id=0skIAQAAIAAJ&q=cannon+melting+silver+gold+shot|edition=4|year=1957|location=|isbn=|title=The living past|author=Ivar Lissner|publisher=Putnam's|page=193|accessdate= 23 April 2012}}</ref><ref>{{cite book|url=https://archive.org/details/isbn_9780136379676|url-access=registration|edition=2|year=1966|location=|isbn=|title=Operations economy: industrial applications of operations research|author1=Wolter J. Fabrycky |author2=Paul E. Torgersen|publisher=Prentice-Hall|page=[https://archive.org/details/isbn_9780136379676/page/254 254]|accessdate= 23 April 2012}}</ref><ref>{{cite book|url=https://books.google.com/books?id=Fh9VAAAAMAAJ|edition=illustrated|year=1972|title=Industrial operations research|author1=Wolter J. Fabrycky |author2=P. M. Ghare |author3=Paul E. Torgersen|publisher=Prentice-Hall|page=313|ISBN=978-0-13-464263-5|accessdate= 23 April 2012}}</ref>
 
பெய்ஜிங்கிற்கான யுத்தமானது நீண்டதாகவும் அலுப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. இறுதியாக ஜூன் 1, 1215 ஆம் ஆண்டு மங்கோலியர்கள் நகரத்தை கைப்பற்றினர். தாங்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நிரூபித்தனர்.<ref name="Dates">{{cite web | url=http://www.datesinhistory.com/jun01.php | title=What happened on June 1 | publisher=Dates in History | accessdate=2014-05-17}}</ref> நகர மக்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக சின் பேரரசர் சுவான்சோங் தனது தலைநகரத்தை தெற்கே கைபெங்கிற்கு மாற்ற கட்டாயப்படுத்தப்பட்டார். இதன் மூலமாக மஞ்சள் ஆற்று பள்ளத்தாக்கானது மேலும் மங்கோலிய அழிவிற்கு திறந்துவிடப்பட்டது. 1232 ஆம் ஆண்டு நடைபெற்ற முற்றுகைக்கு பிறகு கைபெங்கும் மங்கோலியர்களிடம் வீழ்ந்தது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சொங்குடு_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது