"வங்காளதேச விடுதலைப் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Bot: Fixing Pages using deprecated image syntax)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== நிகழ்வுகள் ==
இப்போர் நடைபெறும்பொழுது [[இந்தியா|இந்திய]] இராணுவமும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] முக்தி பாகினிக்கு நிதியுதவி செய்துள்ளது. இதே நேரத்தில் [[ஐக்கிய அமெரிக்கா]]வும், [[சீன மக்கள் குடியரசு|சீனாவும்]] பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. இதனால் டிசம்பரில் பாகிஸ்தான் இந்தியா மீது [[செங்கிஸ் கான் நடவடிக்கை| அதாவது தாக்குதல்]] மேற்கொண்டது. [[இந்திரா காந்தி]] போர் நிலையை கூறி இந்திய இராணுவம் கிழக்குப் பாகிஸ்தான் மீது படையெடுத்தது. 13 நாட்களிலேயே போர் முடிந்து இந்தியாவும் முக்தி பாஹினியும் வெற்றி பெற்றன. டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்து வங்காளதேச மக்கள் விடுதலையை கொண்டாடியுள்ளனர்.
 
இப்போரில் பல மனித உரிமை மீறுகைகள்மீறள்கள் நடந்தன என்று தெரிவித்துள்ளது. வங்காளதேச அரசு ஆவணங்கள் பொருந்த 3 மில்லியன் வங்காளதேச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் பாகிஸ்தான் அரசு 26,000 மக்கள் மட்டும் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. மேலும் 200,000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகினர்.
 
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3030224" இருந்து மீள்விக்கப்பட்டது