பல்லாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 34:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 56,135 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 2.15,417 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 92.9% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22258 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 978 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 34,199 மற்றும் 1,031 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 91.51%, இசுலாமியர்கள் 6.92% , கிறித்தவர்கள் 9.12% , [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.15%, மற்றும் பிறர் 0.93% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/pallavaram-population-kancheepuram-tamil-nadu-803356 பல்லாவரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>
 
{{செங்கல்பட்டு மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/பல்லாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது