நீர்யானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Undid edits by 117.193.196.252 (talk) to last version by A-wiki-guest-user: unnecessary links or spam
வரிசை 24:
'''நீர்யானை''' [[ஆப்பிரிக்கா]]வைச் சேர்ந்த [[பாலூட்டி]]யாகும். இது ஒரு [[தாவர உண்ணி]] ஆகும். கூட்டங்களாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். இவை 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவை 3.5 [[மீட்டர்]] நீளமானவை; 1.5 மீட்டர் தோளுயரமுடையவை; 1500 முதல் 3200 [[கிலோகிராம்]] நிறையுடையவை. பெண் நீர்யானைகள் ஆண் நீர்யானைகளைவிட சிறியவை. நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால் அவற்றின் ஆள்புலத்தினுள் நுழைவோரை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை. நீர்யானைக் குட்டிகள் நீரினுள்ளேயே பிறப்பதால் தம் முதல் மூச்சுக்காகவே நீந்தி நீர்மட்டத்திற்கு வருகின்றன. நீருக்கடியிலேயே முலைப்பால் அருந்துகின்றன.
 
[https://www.tamilxp.in/about-hippopotamus-in-tamil.html நீர் யானை பற்றிய தகவல்கள்]== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/நீர்யானை" இலிருந்து மீள்விக்கப்பட்டது