"தேசிய ஜனநாயகக் கூட்டணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

368 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== வரலாறு ==
தேசிய ஜனநாயக் கூட்டணி [[1998]] ல் அறிவிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக [[1998]] ல் கூட்டணி அரசு அமைத்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து ஆதரவளித்த [[அ.இ.அ.தி.மு.க|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] இழுபறியால் அக்கூட்டணிக் கட்சி ஆட்சியை 13 மாதங்களில் ஆட்சியை இழந்தது. பின்பு புதியஅந்த கூட்டணியுடன்தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தை சேர்ந்த [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தனது ஆதரவை தர [[1999]] ல் அதிகப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கூட்டணியாக மாறி அக்கட்சியின் பிரதமர் [[வாஜ்பாய்]] தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி வகித்தது. அதன் பின் [[2004]] ல் அதன் எதிர்க்கட்சியான [[இந்தியக் காங்கிரஸ்|காங்கிரசு]] தலைமையில் அமைத்த கூட்டணியான [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யிடம் ஆட்சியை இழந்தது.
 
விடுதலைக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிருபித்தது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3030465" இருந்து மீள்விக்கப்பட்டது