கல்கா ஆற்று யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
[[படிமம்:MongolCavalrymen.jpg|thumb| மங்கோலிய குதிரை வில்லாளர்கள்.]]
 
'''கல்கா ஆற்று யுத்தம்''' ({{lang-uk|Битва на річці Калка}}, {{lang-ru|Битва на реке Калке}})<ref name="de Hartog118">de Hartog, ''Genghis Khan: Conqueror of the World'', p. 118.</ref><ref name="R100-G"/> என்பது மங்கோலியப் பேரரசின் செபே மற்றும் வல்லமையான சுபுதையின் ராணுவங்கள் மற்றும், பல்வேறு ருஸ் சமஸ்தானங்களின் கூட்டமைப்பிற்கு இடையே நடைபெற்ற ஒரு யுத்தமாகும். கீவ், கலிசியா-வோலினியா மற்றும் குமன்கள் ஆகியோர் ருஸ் சமஸ்தானங்களில் அடங்குவர். அவர்கள் தைரிய மிசுதிலாவ் மற்றும் கீவின் மூன்றம் மிசுதிலாவ் ஆகியோரின் தலைமையில் போரிட்டனர். இந்த யுத்தமானது மே 31, 1223 ஆம் ஆண்டு உக்ரைனின் தற்கால டோனட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள கல்கா ஆற்றின் கரையில் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் மங்கோலியர்கள் தீர்க்கமான வெற்றியை பெற்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கல்கா_ஆற்று_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது