கல்கா ஆற்று யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 6:
 
ஒருங்கிணைந்த ருஸ் இராணுவமானது முதலில் மங்கோலியர்களின் முன்வரிசை படையை தோற்கடித்தது. ருஸ் ராணுவம் தோற்று ஓடுவது போல் நடித்த மங்கோலியர்களை துரத்தியது. பல நாட்களுக்கு இவ்வாறு துரத்தினர். இதன் காரணமாக ருஸ் இராணுவமானது பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு இருந்தது. மங்கோலியர்கள் பிறகு கல்கா ஆற்றின் கரையில் யுத்த அணிவகுப்பில் நின்றனர். தைரிய மிசுதிலாவ் மற்றும் அவரது கூட்டாளிகள் எஞ்சிய ராணுவத்திற்காக காத்திருக்காமல் மங்கோலியர்களை தாக்கினர். தோற்கடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த குழப்பத்தில் மற்ற பல இளவரசர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கீவின் மிசுதிலாவ் ஒரு அரண் நிறைந்த முகாமிற்கு பின்வாங்க கட்டாயப்படுத்தப்பட்டார். மூன்று நாட்களுக்கு தாக்குபிடித்தவர் தனக்கும் தனது வீரர்களுக்கும் பாதுகாப்பான வழி திரும்பிச்செல்ல கிடைக்கும் என்ற உத்தரவாதத்தின் பேரில் சரணடைந்தார். எனினும் சரணடைந்த பின்னர் மங்கோலியர்கள் அவர்களை கொன்றனர். கீவின் மிசுதிலாவை மரண தண்டனைக்கு உட்படுத்தினர். தைரிய மிசுதிலாவ் தப்பித்தார். மங்கோலியர்கள் ஆசியாவிற்கு திரும்பினர். அங்கு அவர்கள் செங்கிஸ்கானுடன் இணைந்தனர்.
 
== பின்புலம் ==
1219 ஆம் ஆண்டு தனது தூதுவர்களை கொன்றதற்கு பதிலடியாக,<ref name="de Hartog87">de Hartog, ''Genghis Khan: Conqueror of the World'', p. 87.</ref> மங்கோலிய கானாகிய செங்கிஸ்கான் குவாரசமிய பேரரசு மீது படையெடுத்தார்.<ref name="de Hartog98">de Hartog, ''Genghis Khan: Conqueror of the World'', p. 98.</ref> மூன்று ஆண்டுகள் நீடித்த அந்த படையெடுப்பில் செங்கிஸ்கான் மற்றும் அவரது தளபதிகள் குவாரசமிய இராணுவங்களை அழித்து பேரரசை சிதைவுற செய்தனர். குவாரசமிய சுல்தானாகிய அலா அத்-தின் முகமது காஸ்பியன் கடலிலிருந்த ஒரு தீவில் நோய்க்கு பலியானார். தனது மகன் ஜலால் அத்-தின் மிங்புர்னுவை நிலமற்றவராக விட்டுச் சென்றார்.<ref name="de Hartog106">de Hartog, ''Genghis Khan: Conqueror of the World'', p. 106.</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/கல்கா_ஆற்று_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது