கல்கா ஆற்று யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 13:
 
செங்கிஸின் பதிலுக்கு காத்திருந்த நேரத்தில் செபே மற்றும், முகமத்தை துரத்திய மற்றொரு தளபதியான சுபுதை ஆகியோர் தங்களது 20,000 வீரர்களைக் கொண்ட ராணுவத்தை வழிநடத்தினர். இந்த ராணுவத்தில் ஒவ்வொருவரும் ஒரு தியுமன் வீரர்களுக்கு தலைமை தாங்கினார்.<ref name="de Hartog107" /> அவர்கள் தங்களுக்கு பின்னர் அழிவின் பாதையை விட்டு சென்றனர். பாரசீக ஈராக் (ஈராக்-இ அஜம்) மற்றும் அசர்பைஜான் ஆகிய பகுதிகள் வழியே சென்றனர். ரே, சஞ்சன் மற்றும் கஸ்வின் ஆகிய நகரங்களை சூறையாடினர். ஹமாதான் நகரம் எதிர்ப்பின்றி சரணடைந்தது. அதே நேரத்தில் அசர்பைஜானின் அட்டாபெக்கான ஒஸ்பெக் தனது தலைநகரமான தப்ரிசை மங்கோலியர்களுக்கு ஒரு பெரிய தொகை, உடை மற்றும் மங்கோலியர்களின் சிறந்த ஆயுதங்களான குதிரைகள் ஆகியவற்றை அளித்ததன் மூலம் அழிவிலிருந்து காப்பாற்றினார்.<ref name="de Hartog116">de Hartog, ''Genghis Khan: Conqueror of the World'', p. 116.</ref>
 
தப்ரிசிலிருந்து மங்கோலியர்கள் வடக்கு நோக்கி முன்னேறினர். தங்களது குளிர்கால முகாமை முகன் புல்வெளிகளில் அமைத்தனர். அங்கு மங்கோலிய ராணுவமானது குர்து இன மற்றும் துருக்மேனிய படைகளின் வரவால் வலுவடைந்தது. அவர்கள் தங்களது சேவையை மங்கோலியர்களுக்கு அளிக்க முன்வந்தனர்.<ref name="R89-G">Gabriel, ''Subotai The Valiant: Genghis Khan's Greatest General'', p. 89.<br />* de Hartog, ''Genghis Khan: Conqueror of the World'', p. 116</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/கல்கா_ஆற்று_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது