அந்நியன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 2:
| name = அந்நியன்
| image =
| caption =
| director = [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]]
| writer = ஷங்கர் (கதை, திரைக்கதை)
[[சுஜாதா (எழுத்தாளர்)|சுஜாதா]] (வசனம்)
| starring = [[விக்ரம்]]
[[சதா]]
[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
[[பிரகாஷ் ராஜ்]]
[[யனா குப்தா]]
[[நாசர்]]
[[கலாபவன் மணி]]
[[நெடுமுடி வேணு]]

[[கொச்சின் ஹனீபா]]
[[சண்முக ராஜன்]]
[[ராஜூ சுந்தரம்]]
[[மோகன் வைத்யா]]
[[சார்லி (நடிகர்)|சார்லி]]
| producer = [[ஆஸ்கர் ரவிச்சந்திரன்]]
| distributor = ஆஸ்கர் பிலிம்ஸ்
| cinematography = [[மணிகண்டன்]]
[[ச.ரவிவர்மா]]
| editing = [[வி.டி விஜயன்]]
| released = [[2005]]
| runtime = 181 நிமிடங்கள்
வரி 23 ⟶ 24:
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
அந்நியன் திரைக்கதையானது ஓர் அப்பாவி வக்கீலான அம்பி (இராமானுஜம் ஐயங்கார்) [[பிளவாளுமை குறைபாடு|பிளவாளுமை குறைபாட்டுப்]] பிரச்சினையால் வருந்துகின்றார். அம்பி ([[விக்ரம்]]) ஓர் நேர்மையான வக்கீல். இவர் யாராவது சட்டத்தை மீறினால் சட்டப்படி வழக்குப் தொடர்வார். எனினும் முயற்சிகள் எல்லாமே விழலுக்கிறைத்த நீராகவே முடிவடைந்தன.

இவரது தொடர்ச்சியான நேர்மை, நியாயம் போன்ற கொள்ளைகள் அந்நியன் என்ற குணாதியசத்தை ஏற்படுத்தியது. இது பின்னர் வளர்ச்சியடைந்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிய www.aniyan.com என்ற ஓர் இணையத்தளத்தையும் உருவாக்குகின்றார். அம்பியில் ஒளிந்திருக்கும் '''அந்நியன்''' ஓர் ஆக்ரோசமான குணாதியசம். சட்டங்களை மீறும் பொதுமக்களின் முறைப்பாடுகளை அம்பி '''அந்நியன்''' இணையத் தளத்தில் பதிகின்றார். பின்னர் '''அந்நியனாக''' மாறித் தண்டிக்கின்றார். அந்நியன் [[கருட புராணம்|கருட புராணத்தின்]] படி தண்டனைகளை நிறைவேற்றுகின்றார்.
வரி 39 ⟶ 40:

கைப்பற்றப் படும் அந்நியனுக்கு இருவருட உளவியல் மருத்துவச்சிகிச்சை அளிக்கப்படுகின்றது இக்காலப் பகுதியில் குணமடைந்தால் விடுவிக்கப்படலாமென்று நீதிமன்று தீர்ப்பளிக்கின்றது. பின்னர் விடுதலையடைந்து இரயிலில் நந்தினியுடன் பிரயாணிக்கும்போது ஒருவர் பெண்கள் முன்னர் மதுவருந்துகின்றார். அவருக்கு தண்டனையாக இரயிலில் இருந்து வீசி விடுகின்றான். எனினும் இதை நந்தினியிடமிருந்து மறைக்கின்றார்.

== இதையும் பார்க்க ==

* [[டான்சர் (திரைப்படம்)]]

== சான்றுகள் ==
{{reflist}}

{{ஷங்கர் இயக்கிய படங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அந்நியன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது