"பயனர் பேச்சு:Nan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
# வணக்கம் ஐயா. நான் விக்கிப்பீடியாவிற்குப் புதியவன். இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் எனும் கட்டுரையை இன்று உருவாக்கினேன். அது நீக்கப்பெற்றுள்ளது. அதில் ஏதேனும் பிழையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் செப்பம் செய்துகொள்கின்றேன்.
# [[அரண் பன்னாட்டு தமிழாய்வு மின்னிதழ்]] இக்கட்டுரையை மாதிரியாகக் கொண்டுதான் உருவாக்கப்பெற்றது.--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:06, 6 செப்டம்பர் 2020 (UTC)
 
# {{ping|Neyakkoo}}வணக்கம். நீங்கள் எழுதியிருந்தக் கட்டுரை ஆய்விதழ் விளம்பரம் போல் இருந்ததால் நீக்கப்பட்டுவிட்டது. இங்கு நீங்கள் குறிப்பிட்டக் கட்டுரையும் விளம்பரம்போல்தான் உள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுகிறேன். பிற பயனர் கருத்தை அறிந்தவுடன் ஆவன செய்யலாம். இதழ் விளம்பரம் செய்யப்படும் பக்கங்களில் காணப்படுவதுபோல் எழுதாமல் கலைக்களஞ்சிய நடையில், மேற்கோள்களுடன் எழுதினால் கட்டுரை ஏற்கப்படலாம்.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 15:20, 6 செப்டம்பர் 2020 (UTC)
 
# {{ping|Nan}}வணக்கம் ஐயா. நன்றி. கலைக்களஞ்சிய நடையில் எழுதி மீண்டும் பதிவிடலாமா?--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 01:12, 7 செப்டம்பர் 2020 (UTC)
74

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3030966" இருந்து மீள்விக்கப்பட்டது