உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 370:
# {{ping|Neyakkoo}}வணக்கம். நீங்கள் எழுதியிருந்தக் கட்டுரை ஆய்விதழ் விளம்பரம் போல் இருந்ததால் நீக்கப்பட்டுவிட்டது. இங்கு நீங்கள் குறிப்பிட்டக் கட்டுரையும் விளம்பரம்போல்தான் உள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுகிறேன். பிற பயனர் கருத்தை அறிந்தவுடன் ஆவன செய்யலாம். இதழ் விளம்பரம் செய்யப்படும் பக்கங்களில் காணப்படுவதுபோல் எழுதாமல் கலைக்களஞ்சிய நடையில், மேற்கோள்களுடன் எழுதினால் கட்டுரை ஏற்கப்படலாம்.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 15:20, 6 செப்டம்பர் 2020 (UTC)
# {{ping|Nan}}வணக்கம் ஐயா. நன்றி. கலைக்களஞ்சிய நடையில் எழுதி மீண்டும் பதிவிடலாமா?--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 01:12, 7 செப்டம்பர் 2020 (UTC)
#{{ping|Neyakkoo}} வணக்கம். கலைக்களஞ்சிய நடையில் உள்ள எந்தவொரு கட்டுரையும் நீங்கள் தாராளமாகப் பதிவிடலாம். யாரிடமும் அதற்கு அனுமதி பெற தேவையில்லை. விக்கிபீடியா அனைவரும் சேர்ந்து பங்களித்து, பயன் பெரும் களம். விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு முரணான கட்டுரைகளை நீக்குவது, தேவையற்ற தொகுப்புகளை மீளமைப்பது போன்ற துப்புரவுப் பணிகளைச் செய்வது மட்டுமே நிர்வாகிகள் வேலை. புரிதலுக்கு நன்றி!--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 01:53, 7 செப்டம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Nan" இலிருந்து மீள்விக்கப்பட்டது